தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு

மதுரை தமுக்கம் மைதானத்தில் 1992இல் நடை பெற இருந்த இஸ்லாமிய மாநாடு தடை செய்யப்பட்டது. அதன் பிறகு அதே அல்லாஹ் அருளால் இடத்தில் 2000இல் நடத்திக் காட்டினோம்.

1992ஆம்  ஆண்டு  தமுக்கம் மைதானத்தில் JAQH சார்பில்  துவங்கிய தவ்ஹீது மாநாட்டை    போலீஸ் சூப்ரடென்ட் (SP ) கலீமுல்லாகான்  தலைமையிலான போலீஸ் படை வந்து தடுத்து நிறுத்தியது.  


அதை ஒரு மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தடை செய்யப்பட்ட அதே இடத்தில்  தவ்ஹீது  மாநாட்டை  யாரும்  நடத்தவில்லை. 


தடை செய்யப்பட்ட அதே தமுக்கம் மைதானத்தில்  எதிர்ப்புகளை முறியடித்து  பீ.ஜே.யுடன் இணைந்து தவ்ஹீது மாநாட்டை  2000ல் வெற்றிகரமாக  நடத்தி முடித்தோம்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?