ஓடிப் போன பேடி இலாஹியை பிடித்து வருவோர்க்கு ஒன்பது கோடி பரிசு
இன்று காலையில் இருந்து தலைப்பில் உள்ளபடி ஒரு பார்வேடு மெஸேஜ் பலரிடமிருந்தும்
நமக்கு வந்து கொண்டிருந்தன.
நான் பேடி அல்ல நான் ஊரில் இருந்தவரை செத்த பிணமாக வாய் மூடி இருந்த லுஹாவை தலைவராக கொண்டவர்களே பேடிகள், பெட்டைகள்.
பொட்டை லுஹாவை தலைவராகக் கொண்டவர்கள் ததஜ லட்டர் பேடில் ததஜ தலைமையில் உள்ள பீ.ஜே.யை நீக்கியதில் கையெழுத்து போட்ட 22 பேர்களும் கையெழுத்து போட்டு அனுப்பி தரவேண்டும்.
அதை அவர்கள் தலைமையின் முக நுாலில் வெளியிட வேண்டும்.
முடியுமா செய்வார்களா? சில்லரைகளை வைத்து சித்து விளையாட்டு காட்டக் கூடாது. பெட்டை லுஹா தலைமையில் உள்ளவர்களுக்கு சவால்.
என்று பதில் எழுதி பார்வேடு மெஸேஜ்ஜையும் அனுப்பி இருந்தோம். எனது பதில் மட்டும் சென்ற பலருக்கு பார்வேடு மெஸேஜ் செல்லாததால் பலர் குழப்பம் அடைந்துள்ளனர்.
நமக்கு வந்தவை பார்வேடு மெஸேஜ் என்பதால் ஒருவருக்கு மட்டுமே செல்கிறது. ஆகவே அவற்றை பிளாக்கரில் பதிந்து வெளியிடுகிறோம்.
https://mdfazlulilahi.blogspot.com/2021/02/blog-post_28.html
ஓடிப் போன பேடி இலாஹியை பிடித்து வருவோர்க்கு
ஒன்பது கோடி பரிசு TNTJ மாநில தலைமை அறிவிப்பு
ஆறு மாத லீவில் வந்த இலாஹி ஆறே நாளில் ஓடிப்
போய் விட்டான். TNTJ மாநாடு அறிவித்ததும் அரண்டு போய் விட்டான்.
2021 மார்ச் 14 ஞாயிறு மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் ஜின்னா
திடல் TNTJ மகாநாடு மாபெரும் முபாஹலாக்களுடன் ஆரம்பமாகின்றது.
முபாஹலா 1. லுஹா தம்பி ஹாஜா பிர்தவ்ஸி அவர்கள்,
லுஹா உடனான பாகப்பணம் (சொத்து) தகராறில் பீ.ஜே.யிடம் முறையிட்டு நீதி(யும்பணமும்)
பெற்றார் என்று இலாஹி கூறிய குற்றச்சாட்டை மறுத்து முபாஹலா
செய்வார்.
முபாஹலா 2. லுஹா தம்பி அப்துல் ஜப்பார் அவர்கள், குழந்தைகளைகளுடன் வீட்டில் இருக்க முடியவில்லை லுஹா செக்ஸ் படம் பார்க்கிறான் என்று நடுத்தெருவில் நின்று சப்தம் போட்டார்
என்று இலாஹி கூறிய குற்றச்சாட்டை மறுத்து முபாஹலா
செய்வார்.
முபாஹலா 3. TNTJ மாநில தலைவர் லுஹா அவர்கள்
செய்யவிருக்கும் முபாஹலாக்கள், தொப்புல் படம் பார்ப்பதாகச் சொன்ன தம்பி அப்துல் ஜப்பாருக்கு பணம் கொடுத்து சரி கட்ட இலாஹியிம்
லுஹா ஒருலட்சம் வாங்கினார்.
M.S. சுலைமான் காயல்பட்டிணம் மதரஸாவில் திருவிதாங்கோடு மாணவியுடன் சில்மிஷம் செய்ததால் நீக்கப்பட்டார்.
M.S. சுலைமானிடம் ஓதிய திருவிதாங்கோடு மாணவியைத்தான் M.S. சுலைமான் காதல் கல்யாணம்
பண்ணி உள்ளார் அல் இர்ஷாத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முதல்வர் எம்.எஸ். சுலைமான்
கல்லூரியில் இரட்டை அர்த்தத்தில் பேசினாரா என்று
லுஹா கூறினார்.
M.I சுலைமான் களஞ்சியம் கலீல் ரசூலின் பெண்கள் மதரஸாவில் மாணவிகளை கட்டிப் பிடித்து முத்தம் இட்டார் என்று லுஹா கூறினார்.
கடையநல்லுாரில் ஓடி வந்த அந்நியவனின் மனைவியை
அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸியுடன் லுஹா வீட்டில் இரவு தங்க வைத்து. காலையில் காரில்
ஏற்றி அனுப்பிவிட்டு இலாஹியிடம் அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸிக்கு எதிராக குற்றம்
சாட்டினார்.
அபூதாவூது ஹதீஸ் மொழி பெயர்ப்பு பெயரால் பண
மொசடி, மஸ்ஜித் றஹ்மானில் பல கோடி மோசடி அனாதை பிள்ளைகளுக்கு
வநத ஜகாத் பணத்தில் லுஹா மனைவிக்கு என்று 23 லட்சம் போன்ற இலாஹியின் அனைத்துக் குற்றச்சாட்டுகளும்
பொய் என்று லுஹா தனது மகன் உஸாமா உட்பட குடும்பத்தார் அனவைருடன் முபாஹலா செய்வார்.
M.S. சுலைமான், M.I சுலைமான், அப்துல்றஹ்மான்
பிர்தவ்ஸி ஆகியோரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து முபாஹலா
செய்வார்கள். இதன் பிறகு ஒரு மணி நேரம் இடைவெளி விடப்படும்.
ஒரு மணி நேரத்துக்குள் ஓடிப் போன பேடி இலாஹியை
பிடித்து வருவோர்க்கு ஒன்பது கோடி பரிசு என்று TNTJ
மாநில தலைமை சார்பாக E.முஹம்மது அறிவிப்பு செய்வார்.
இலாஹி உள் நாட்டில் இல்லை என்றால் இலாஹி
வெளிநாட்டு வாட்ஸப் போன் நம்பர் மாநாட்டில் அறிவிக்கப்படும்.
நேரடியாக வர முடியாவிட்டாலும் விட மாட்டோம். ஆன் லைன் மூலம் லுஹா தம்பி அப்துல் ஜப்பார், லுஹா தம்பி ஹாஜா பிர்தவ்ஸி,
லுஹா, M.S. சுலைமான், M.I சுலைமான், அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோர் முபாஹலாவை மறுத்து
இலாஹி முபாஹலா செய்ய வேண்டும்.
லுஹா, M.S. சுலைமான், M.I சுலைமான்,
அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி அப்துல் ஜப்பார், ஹாஜா பிர்தவ்ஸி ஆகியோர் முபாஹலா செய்த
பின் ஆன் லைன் மூலம் கூட இலாஹி முபாஹலா செய்யவில்லை என்றால் இலாஹியை சமுதாயத்திடம்
ஒப்படைக்கிறோம். மக்கள் எண்ண வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று TNTJ மாநில தலைமை சார்பாக R. அப்துல் கரீம் அறிவிப்பு செய்வார்.
செய்யது இப்ராகீம், முஹம்மது, அப்துல் கரீம்
சொன்ன உச்சி குடுமி, தலைமுதல் பாதம் வரையிலான வீடியோவின் இருப்பதாக
சொன்னவர்களிடமிருந்து ஒரு பகுதியை கேட்டுள்ளோம். அதை போட்டுக் காட்டுவோம். அல்லது
வீடியோ இருப்பதாக சொன்னவர்கள் யார் என்று பெயர்களை வெளியிடுவோம்.
நாங்கள் சொல்லி உள்ளபடி முபாஹலா செய்யாமல்,
வீடியோவின் ஒரு பகுதியை வெளியிடாமல் வீடியோ இருப்பதாக சொன்னவர்கள் பெயரை சொல்லாமல்
மாநாட்டை நடத்தினால், மாநாட்டு மேடையிலே TNTJ மாநில தலைமையினரை பிஞ்ச செருப்பாலோ,
விளக்குமாறாலோ அடிக்கலாம். TNTJயினரை தமிழகத்தின் எந்த பகுதியில் கண்டாலும் மக்கள்
எண்ண வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.
இப்படிக்கு
மானமுள்ளவர்களின் TNTJ மாநில தலைமை
Comments