9 வது வார்த்தை அதா. குர்ஆனை பொருள் உணர்ந்து எளிதில் படித்திட (பாகம் -3)

தமிழ் போன்ற மொழியில் பின்னால் வரும் வார்த்தைகளை வைத்து  பொருள் மாறும். அரபு மொழியில் முன்னால் வரும் வார்த்தைகளை வைத்து பொருள் மாறும்.

நீங்கள் காண உள்ள அதா என்ற 9 வது மூல(வேர்)ச் சொல்   156 விதமாக 480 வசனங்களின்  552 இடங்களில்   வந்துள்ளது.   

அதா என்ற  ஒரு மூலச் சொல்லை  அறிவதால் 552 இடங்களில்  அர்த்தம் தெரிகிறீர்கள்.  குர்ஆனை பொருள் உணர்ந்து  படித்திட  எளிய  வழி இது.


https://www.youtube.com/watch?v=IgptB3u6Bx8



https://mdfazlulilahi.blogspot.com/2021/02/9-3.html

அதா என்பதற்கு வந்தான், வந்தது  என்பது நேரடி பொருளாக இருந்தாலும் முன்னுள்ள வார்த்தைகளை வைத்து வந்து விட்டது,  வந்து  சேர்ந்தனர், வந்தார், வந்தன, வரும்போது, வருவதை, வந்தாலும், வருவார்கள் என்று பொருள் தரும்.


சொல்லப்படும் சூழலுக்கு தக்கவாறும். செல்கிறதோ, பட்டதோ, செய்தால், செய்தார்கள், கொடுக்கப்பட்ட, தருவோம்  என்ற பொருள்களும்  வரும்.


கொடுத்தான் தந்தான், வழங்கினான் அளித்தான்   என்பதெல்லாம் ஒரே பொருள் தான். 


இருந்தாலும் பீ.ஜே.  இதை  இடத்துக்கு தக்கவாறு பயன்படுத்துவார்.   அங்கேதான் பீ.ஜே. அறிவுள்ளவர்களிடம்  மாமேதையாகத்  திகழ்கிறார்.  


2:258வது வசனத்தில் உள்ள  

 فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ


“Fபஇன்னழ்ழாஹ யஃதி பிஷ்ஷம்ஸி மினல் மஷ்ரிஃகி  Fபஃதி  பிஹா மினல் மஃரிபி ”  என்ற   இந்த   வார்த்தைக்கு .  


அல்லாஹ்  சூரியனை கிழக்கில் இருந்து கொண்டு வருகிறான்  எனவே அதை நீ மேற்கிலிருந்து கொண்டு வா. 

என்று முப்தி என்று தங்களை சொல்லிக் கொள்ளும் உமர் ஷரீப் போன்றவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள்.  


"அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' இது பீ.ஜே.  அவர்களின் மொழி பெயர்ப்பு.


தமிழ் நடைக்கேற்ப மொழி பெயர்ப்பு செய்துள்ளவர்கள்  பீ.ஜே.  போன்றுதான்  மொழி பெயர்த்துள்ளார்கள்.  

இருந்தாலும் நான் ஜும்ஆவில் சொல்லிக் காட்டியது போல் அவர்களால் கொண்டு  என்ற வார்த்தையை  தவிர்க்க இயலவில்லை. 


9اَتٰى தா (7)

1. வந்து   16:1.  16:26,   20:60, 20:69, 26:89, 51:52, 76:1

    




  اَتٰٮكَ

அதா  (6)

 2.  உமக்கு வந்து விட்டது  20:9, 38:21, 51:24, 79:15, 85:17,  88:1


உமக்குத் தெரியுமா?  உம்மிடம் வந்ததா? உமக்கு எட்டியதா? உங்களுக்குக் கிடைத்ததா?




  اَتٰٮكُمْ

தாகும் (3)

3.  உங்களுக்கு வந்து விட்டது   

     6:40,47. 10:50






    

 اَتٰٮنَا

 அதாநா (1)

4. எங்களுக்கு வந்து விட்டது   

                                  

 

    حَتّٰٓى اَتٰٮنَا 

ஹத்தா அதாநா(1) 

5. எங்களிடம் வரும் வரை 

 74:47.  


 

  اَتٰٮهَاۤ

 தாஹா  (3)

6. அவற்றுக்கு வந்தது  10:24,  20:11. 

 28:30


اَتٰٮهُمْ

அதாஹும்(8)

7. அவர்களுக்கு வந்தது.6:3416:26.28:46,    32:3. 39:25. 40:35. 40:56. 59:2.


  اَتَتْ

அதத் (2)

 8. வந்தார்  19:27    51:42.  


 اَتَـتْكَஅதத்க (1)

9உன்னிடம் வந்தன 20:126.

    


   اَ تَتْكُمُ

அதத்குமு  (1)10.  உங்களிடம் வந்தால்

    6:40.


 اَتَتْهُمْ

அதத்ஹும்  (1)11.  அவர்கள்  வந்தார்கள்

    9:70


اَتَوْا

அதவ்(4)

12.  செய்தார்கள் (வந்தார்கள்) 3:188. 7:138.25:40.27:18.


  اَتَوْكَ

அதவ்க  (1)13. உம்மிடம்  வந்தார்

    9:92.


   اَتَوْهُ 

அதவ்ஹு  (1)14. அவனிடம்  வருவார்கள்

   27:87.


   اَتَيَاۤ 

அதாயா(1)

15. வந்து சேர்ந்தனர் 18:77


 اَ تَيْتَ

அதய்த(1)

16. வந்த (கொடுக்கப்பட்ட) 2:145. 


اَ تَيْنَ

அதய்ன (1)

17. செய்தால்   4:25.


 اَتَيْنَا

அதய்நா (2)

18.  வருகின்றோம் 21:4741:11.


  اَتَيْنٰكَ

அதய்நாக (1)

19.  வந்தோம்  15: 64,



   اَتَيْنٰهُمْ

அதய்நாஹும் (2)

20. அவர்களுக்கு கொடுத்தோம் (கொண்டு வந்தோம்) 23:71.23:90. 



  اٰتِيْكَ

ஆதீய்க(2)

21.வருகிறேன் (வந்து விடுவேன்)   27:3927:40


   اٰتِيْكُمْ

ஆதீய்கும்(4)

22.உங்களுக்கு கொண்டு வருவேன். 20:10. 27:7 (2)  28:29


    لَاَتِيَنَّهُمْ 

ஆதியன்னஹும்(1)

23. அவர்களிடம் வருவேன். 7:17 


     وَلْتَاْتِ

வல்தஃதி(1)

24. வந்து (வரவும்) 4:102.


   تَاْتِنَا

தஃதினா (1)

25.  வந்த போதிலும் (எங்களிடம் வந்தாலும்) 7:132


   لَــتَاْتُنَّنِىْ

லதஃதுன்னனீ(1)

26.  என்னிடம் வருவீர்கள் 12 :66


   تَاْتِهِمْ

தஃதிஹிம்(2)

27.  அவர்களிடம் வர  7:203,  20:133



  تَاْتُوا

தஃதிஹிம்(1)

28.  அவர்கள் வருவது  2:189



  تَاْتُوْنَ 

தஃதுான(10)

29.வருகின்றீர்கள்7:80,81,21:3,  26:165, 27:54,55,

29:28,29(2) 78:18, 


  تَاْتُوْنَنَا 

தஃதுானனா(1)

30. எங்களிடம் வருபவர்களாக  37:28 


   تَاْتُوْنِىْ 

தஃதுானனீ(1)

31. என்னிடம் வர  12:60 


   تَاْتِىْ

தஃதீ(3)

32. வரும்  16:111, 17:92, 44:10


    تَاْتِيْكُمْ

தஃதீகும்(2)

33. உங்களிடம் வரும் 7:187, 40:50, 


  تَاْتِيْنَآ

தஃதீனா(4)

34.எங்களிடம் வரக்கூடாதா? 2:118. 7129. 15:7. 34:3


  لَـتَاْتِيَنَّكُمْۙ

லதஃதியன்னகும்(1)

35.உங்களிடம் வரும் 34:3


   تَاْتِيْهِمْ 

 تَاْتِيَهُمُ

தஃதீஹிம்

தஃதியஹுமு(17)

36. அவர்களிடம்வந்தால் 6:4,35,158. 7:163(2).  12:107(2) 16:33.18:55. 21:40. 22:55. 36:46. 40:22. 43:66.  47:18. 64:6. 98:1. 


  نَاْتِ

 நஃதி(1)

37.  தருவோம் (வருவோம்) 2:106. 


  نَاْتِى

 நஃதீ(2)

38.  வருகிறோம்  13:41. 21:44


  نَّاْتِيَكُمْ

 நஃதியகும்(1)

39.  உங்களிடம் வருவது  14:11. 


  فَلَنَاْتِيَنَّكَ 

Fபலநஃதியன்னக (1)

40.  உம்மிடம் செய்து காட்டுவோம் (உம்மிடம் கொண்டு வருவோம்)   20:58.


   فَلَنَاْتِيَنَّهُمْ

 Fபலநஃதியன்னஹும்(1)

41.(எதிர்க்கமுடியாத படைகளுடன்)  அவர்களிடம்  வருவோம்.   27:37


    يَاْتِ

யஃதி(14)

42. வருவான். 2:148. 3:161. 4:133. 11:105. 12:93. 14:19. 16:76. 

20:74. 23:68. 31:16. 33:20. 33:30. 35:16. 52:38.


   يَاْتِكَ

 யஃதிக(1)

43.  உமக்கு  19:43.


    يَاْتِكُمْ

 யஃதிகும்(7)

44. உங்களுக்கும் ஏற்படாமல் (வராமல்)   2:214. 6:130. 14:9. 18:19. 39:71. 64:5. 67:8.


    فَلْيَاْتِنَا

 Fபல்யஃதினா(1)

45.  நம்மிடம் கொண்டு வரட்டும்


     يَّاْتِهٖ

 யஃதிஹி(1)

46.  அவனிடம் வருவாரோ  20:75


     يَّاْتِهِمْ

 யஃதிஹிம்(3)

47.அவர்களுக்குக் கிடைத்தால் (வந்தால்)    7:169.  9:70.  10:39.


     يَّاْتُوْا

 யஃதுா(7)

48. கூறுவதற்கு (வருவதற்கு) 5:108. 17:88.  24:4,13,49.  52:34.  68:41. 


     يَاْتُوْكَ‌ؕ

 யஃதுாக(4)

49.  உம்மிடம் வர 5:41. 7:112. 22:27. 26:37.


    يَّاْتُوْكُمْ 

 யஃதுாகும்(2)

50. உங்களிடம் வந்தால்     2:85. 3:125.


     يَاْتُوْنَ 

 யஃதுா(4)

51. வந்தது (வர)   9:54. 17:88. 18:15. 33:18.


     يَاْتُوْنَكَ

 யஃதுா(1)

52.  உம்மிடம் வருவோம். 25:33.


      يَاْتُوْنَنَا

 யஃதுானா(1)

53. நம்மிடம் அவர்கள் வரும் 19:38


       يَّاْتُوْنِ

 யஃதுா(1)

54.  என்னிடம் வருவதற்கு  27:38. 


       يَاْتِىَ

 யஃதிய(22)

55. வரும் 2:109,254,258. 5:52,54. 6:158(3) 7:53. 9:24. 

12:48,49. 13:31,38. 14:31.16:33. 30:43. 40:78. 41:40, 42:47.

61:6. 63:10.


    يَاْتِيٰنِهَا

 யஃதியானிஹா(1)

56.  அதைச் செய்தால் 4:16


     يَاْتِيَكَ 

 யஃதியக(1)

57.  உமக்கு  வரும்  15:99.


 يَّاْتِيَکُمُ

 யஃதியகு(ம்)மு(8)

58.உங்களிடம்  வரும்.   2:248   6:46.   11:33.  28:71, 72. 39:54,55. 67:30.


  يَاْتِيْكُمَا

 யஃதீகுமா(1)

59. உங்களிடம்  வருவதற்கு  12:37.


 يَّاْتِيَكُمَا

 யஃதிகுமா(1)

60.  உங்களிருவருக்கும்  வருவதற்கு  12:37.


  يَاْتِيْنَ

 யஃதீன(5)

61. செய்கிறார்கள்(வருகிறார்கள்) 4:15,19. 22:27. 60:12. 65:1.


  يَاْتِيَنَا

 யஃதியனா(3)

62. எங்களிடம்  வந்து (வருவார்)     3:183. 19:80. 20:133. 


   يَاْتِيْنَكَ

 யஃதீனக(1)

63. உம்மிடம் வரும். 2:260. 


   يَاْتِيَنَّكُمْ

 யஃதியன்னகும் (3)

64. என்னிடமிருந்து உங்களுக்கு வரும்

2:38  7:35. 20:123


 يَاْتِيَنَّهُمْ

 யஃதியன்னஹும் (1)

65.  அவர்களிடம் வரும் 29:53. 


  يَاْتِيْنِىْ

 யஃதீனீ(1)

66.  என்னிடம் கொண்டு வருபவர் 27:38.


  يَّاْتِيْهِ

 யஃதீஹி(5)

67.  அவருக்கு வரும் 11:39,93. 14:17. 39:40. 41:42


   يَّاْتِيْهَا

 யஃதீஹா (1)

68.  அதற்கு வந்தது  16:112.


   يَّاْتِيَهُمُ 

 யஃதியஹுமு

யஃதியஹும் (17)

69.  அவர்களிடம் வந்து  2:210. 6:5. 7:97,98.  11:8. 14:44. 15:11. 16:45, 18:55. 21:2.  22:55. 26:5, 6,

202.  36:30. 43:7. 71:1. 


   يَاْتِىْ

 யஃதீ (6)

70.வருகிறான் (உதிக்கச் செய்கிறான்)  2:258. .7:106. 10:15. 26:10, 31,154.


    ائْتِنَا 

 இதினா(7)

71. எங்களிடம் வந்து விடு  6:71. 7:70, 77. 8:32. 11:32. 29:29. 46:22


 فَاْتُوْا

 Fபஃதுா(12)

72. எனவே வாருங்கள் 2:23. 2:189. 2:223. 3:93.   10:38. 11:13. 20:64. 21:61. 28:49. 37:157. 44:36. 45:25.


  فَاْتُوْنَا

 Fபஃதுானா(1)

73.  எனவே நம்மிடம் வாருங்கள் 14:10


 ائْتُوْنِىْ 

 உதுானீ(7)

74.  என்னிடம் வாருங்கள் 10:79. 12:50, 54, 59, 93.   27: 31. 46:4.


 فَاْتُوْهُنَّ

 Fபஃதுாஹுன்ன(1)

75. அவர்களிடம் செல்லுங்கள் (வாருங்கள்)  2:222. 


    فَاْتِيَا

 Fபஃதியா(2)

76. சென்று  26:16, 41:11. 


      فَاْتِيٰهُ 

 Fபஃதியாஹு(1)

77. அவனிடம் சென்று  20:47,


 اُتُوْا

துா(1)

78.  அவர்களிடம் வழங்கப்படும் (வரப்படும்) 2:25


اٰتَى ا

தா(3)

79.  வழங்கினார் 2:177(2) 9:18.


اٰتٰٮكَ

தா(1)

80.   உனக்குத் தந்த 28:77.


اٰتٰٮكُمْ

தாகும்(8)

81.   உங்களுக்குக் கொடுத்தான்  5:20, 48. 6:165. 14:34. 24:33. 27:36.  57:23. 59:7.


 اٰتٰٮنَا

தானா(1)

82. எங்களுக்கு வழங்கினால் (கொடுத்தால்) 9:75


 اٰتٰٮنِ

தானி(4)

83. எனக்கு வழங்கி  11:28,63. 19:30. 27:36.



اٰتٰٮهُ

தாஹு(3)

84. அவருக்கு வழங்கினான். 2:251.  2:258.  65:7.


 اٰتٰٮهَا

தாஹா (1)

85.  அதற்கு கொடுத்தது  65:7. 



اٰتٰٮهُمُ

தாஹுமு (10)

86.அவர்களுக்கு வழங்கினான்3:148,170,180.    4:37.54.9:59.76. 47:17.51:16. 52:18.



 اٰتٰٮهُمَا

தாஹுமா (2)

87.அவ்விருவருக்கும் கொடுத்தான் 7:190. (2)



 اٰتَتْ

தத் (3)

88.அது வழங்குகிறது (கொடுத்தது ) 2:265, 12:31.18:33.



 اٰتَوُا

தவு(5)

89.கொடுத்து  2:277.  9:5,11. 22:41. 23:60,



  اٰتَوْهُ ‌

தவ்ஹு(1)

90. அவருக்கு அவர்கள் கொடுத்தனர் 12:66.



 اٰتَوْهَا 

தவ்ஹா (1)

91.  செய்திருப்பார்கள் 33:14. 



  اٰتَيْتَ

 தய்த (2)

92. அளித்தாய்(கொடுத்தாய்) 10:88. 33:50.



 اٰتَيْتُكَ

தய்துக (1)

93. உமக்குக் கொடுத்தேன் 7:144.



  اٰتَيْتُكُمْ

தய்துகும்(1)

94. உங்களுக்கு தந்து 3:81.



 اٰتَيْتُمْ

தய்தும்(5)

95. நீங்கள் கொடுத்தீர்கள்  2:233. 4:20. 5:12. 30:39(2)



  اٰتَيْتُمُوْهُنَّ

தய்துமூஹுன்ன(4)

96.அவர்களுக்கு  கொடுத்தீர்கள் 2:229. 4:19. 5:5. 60:10.



  اٰتَيْتَـنَا

தய்தனா (1)

97. எங்களுக்கு வழங்கினாய்   7:189.



  اٰتَيْتَنِىْ ‌

தய்தனீ (1)

98. எனக்கு வழங்கியிருக்கிறாய்  12:101. 



  اٰتَيْتَهُنَّ

தய்தஹுன்ன(1)

99. அவர்களுக்கு கொடுத்தது 33:51.



  اٰتَيْنَا

தய்னா(31)

100. வழங்கினோம்(கொடுத்தோம்) 2:52,87(2)253. 4:54, 153,163. 6:154. 11:110. 17:2,55, 59, 17:101. 21:47,48, 51,79, 23:49. 25:35. 27:15. 28:43. 31:12. 32:13,23. 34:3,10, 40:53.41:11,45.45:16. 57:27.



   اٰتَيْنٰكَ ‌

தய்னாக(2)

101. உமக்கு வழங்கினோம். 15:87. 20:99.



   اٰتَيْنٰكُمْ

தய்னாகும்(3)

102. உங்களுக்கு வழங்கினோம்.  2:63,93. 7:171.



  اٰتَيْنٰهُ 

தய்னாஹு(14)

103. அவருக்கு வழங்கினோம்  5:46. 7:175. 12:22. 

16:122. 18:65,84. 19:12. 21:74,84. 28:14,76. 29:27. 38:20.

57:27. 



  اٰتَيْنٰهَاۤ ‌

தய்னாஹா(1)

104. இதை வழங்கினோம். 6:83.




   ‌ اٰتَيْنٰهُمُ

தய்னாஹுமு(21)

105. அவர்களுக்கு வழங்கினோம்   2:121,146,211. 4:54.67,.6:20,89,114. 13:36. 15:81.

16:55. 28:52. 29:47,66. 30:34. 34:44,45. 35:40. 

43:21. 44:33. 45:17.



  اٰتَيْنٰهُمَا 

ஆதய்னாஹுமா(1)

106.அவ்விருவருக்கும் வழங்கினோம். 37:117.



 تُؤْتُوا 

துஃதுா (1)

107. கொடுக்க  4:5.



 تُؤْتُوْنِ

துஃதுானி (1)

108. எனக்கு கொடுப்பீர்கள்  12:66.



 تُؤْتُوْنَهُنَّ

துஃதுானஹுன்ன (1)

109. அவர்களுக்கு கொடுக்க 4:127.



 تُؤْتُوْهَا ‌

துஃதுாஹா (1)

110. அதை கொடுத்தால்  2:271.



  تُؤْتِى ‌

துஃதி (2)

111.வழங்குகிறாய்.   3:26. 14:25.



  نُؤْتِهٖ

நுஃதிஹி (3)

112.அதை வழங்குவோம்  3:145(2) 42:20.



  نُّؤْتِهَـآ

நுஃதிஹா(2)

113. அவருக்கு நாம் வழங்குவோம்  33:31.



   نُـؤْتِيْهِ 

நுஃதீஹி(2)

114.  அவர்களுக்கு வழங்குவோம் 4:74,114



  سَنُؤْتِيْهِمْ

ஸநுஃதீஹிம்(1)

115.  நாங்கள் இவர்களுக்கு கொடுப்போம் 4:162.



  يُؤْتِ 

யுஃதி(4)

116.  வழங்குவான். 4:40,146. 5:20. 11:3.



   يُّؤْتِكُمْ

யுஃதிகும்(4)

117. உங்களுக்கு வழங்குவான். 8:70. 47:36. 48:16. 57:28.



    يُّؤْتُوْۤا

யுஃதுா(2)

118. அவர்கள் கொடுக்க 24:22. 98:5. 



    يُؤْتُوْنَ 

யுஃதுா(8)

119.  கொடுத்து ( கொடுக்க) 4:53. 5:55 7:156. 9:71.

23:60, 27:3. 31:4. 41:7.



    يُؤْتِىْ 

யுஃதீ(3)

120.  வழங்குவான். 2:247. 2:269. 92:18. 



  يُّؤْتِيَنِ  

யுஃதியனி(3)

121.  எனக்கு வழங்கி  18:40



  سَيُؤْتِيْنَا   

ஸயுஃதீனா(1)

122.  எங்களுக்கு தருவார்கள் 9:59.



    يُؤْتِيْهِ

யுஃதீஹி(7)

123.  அதைக் கொடுப்பான் 3:73,79. 5:54. 48:10. 57:21,29. 62:4.




    يُؤْتِيْهِمْ

யுஃதீஹிம்(2)

124.   அவர்களுக்கு வழங்குவான்.4:152.11:31.



    اٰتِ

தி(2)

125.   வழங்கு 17:26. 30:38.



     اٰتِنَا

தினா(5)

126.   எங்களுக்கு வழங்கு 2:200,201. 3:2194. 18:10,62



     اٰتِهِمْ

திஹிம்(2)

127.   அவர்களுக்கு வழங்கு 7:38. 33:68.



    اٰتُوا

துா(12)

128.   கொடுங்கள் 2:43,83,110. 4:2,4,77. 6:141. 22:78. 24:56. 58:13. 60;11.73;20



اٰتُوْنِىْ

துானி(2)

129.   என்னிடம் கொண்டு வாருங்கள் 18:96(2)



   اٰ تُوْهُمْ

துாஹும்(3)

130. அவர்களுக்கு கொடுத்து விடுங்கள்! 4:33. 24:33. 60:10.



اٰ تُوْهُنَّ

துாஹுன்ன(3)

131.   அவர்களிடம் கொடுத்து விடுங்கள். 4:24,25. 65:6



اٰتِيْنَ

தீன(1)

132.   கொடுங்கள் 33:33



 اُوْتُوا

துா(32)

133.   கொடுக்கப்பட்டனர் 2:101,144,145. 3:19,20,23,100,186,187. 4:44, 47,51,131. 5:5(2)57. 6:44. 9:29. 16:27. 17:107. 22:54. 28:80. 29:49. 30:56. 34:6. 47:16. 57:16. 58:11. 59:9. 74:31(2). 98:4. 



اُوْتُوْهُ 

துாஹு(1)

134.  அதை கொடுக்கப்பட்டார்கள் 2:213



  اُوْتِىَ

திய(14)

135.  வழங்கப்பட்டார்கள் 2:136(2),269, 3:84. 6:124. 17;71. 28;48(3)79,69:19,25.84;7,10. 



  اُوْتِيْتَ

தீத(1)

136. ஏற்கப்பட்டது  (கொடுக்கப்பட்டது) 20:36



اُوْتِيَتْ

தியத்(1)

137. கொடுக்கப்பட்டிருக்கிறாள். 27:23



اُوْتِيْتُمْ

தீதும்(5)

138. கொடுக்கப்பட்டீர்கள் 3:73. 5:41. 17:85. 28:60. 42:36



 اُوْتِيْتُهٗ

தீதுஹு(2)

139.  எனக்குத் தரப்பட்டுள்ளது 28:78. 39:49.



اُوْتِيْنَا

தீனா(2)

140.  எங்களுக்குத் தரப்பட்டுள்ளோம் (வழங்கப்பட்டுள்ளோம்) 27:16,42.



اُوْتَ

(1)

141.  கொடுக்க 69:25,



اُوْتَيَنَّ

யன்ன (1)

142.  எனக்கு வழங்கப்படும் 19:77. 



 تُؤْتَوْهُ 

துஃதவ்ஹு (1)

143.  உங்களுக்கு வழங்கப்பட 5:41.



  نُؤْتٰى

நுஃதா (1)

144. கொடுக்கப்படுவோம்   6:124.



   يُؤْتَ 

யுஃ (2)

145.  தரப்படுவார் 2:247,269. 



يُؤْتَىٰٓ

யுஃதா (2)

146.  தரப்பட   3:73. 74:52.



 يُؤْتَوْنَ 

யுஃதவ்ன (1)

147.  வழங்கப்படும்  28:54.



 اٰتٍ

தின் (2)

148.  வரும்  6:134. 29:5.



  اٰتِى ا

திய (1)

149.  வருவார் 19:93



اٰتِيَةٌ

தியதுன் (4)

150.  வரக்கூடியதே 15:85. 20:15. 22:7 .40:59.  



اٰتِيْكُمْ

தீகும் (1)

151. உங்களிடம் வருபவன்  44:19.  



 اٰتِيْهِ

தீஹி(1)

152.  அவனிடம்  வருவார் 19:95.



  اٰتِيْهِمْ

தீஹிம்(1)

153.  அவர்களை வந்தடையும் 11:76.



  اِيْتَآىِٕ

ஈதாஃயி(3)

154.  கொடுப்பதை 16:90. 21:73. 24:37.



  مَاْتِيًّا‏

மஃதிய்யன்(1)

155.  நிறைவேறக் கூடியதாக 19:61.



  الْمُؤْتُوْنَ

முஃதுான(1)

156.  கொடுப்பவர்கள்  4:162.



















Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு