பிஜேபி விஷயத்தில் இஸ்லாத்தின் நிலை என்ன? இதிலாவது ஒன்றுபட்ட ஒற்றுமையான கருத்து உள்ளதா?
ஆட்டோ டிரைவராக இருந்த குணங்குடி ஹனீபா அவர்களால் சுயநலமின்றி சமுதாய நல நோக்குடன் துாய உள்ளத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பு த . மு . மு . க . அதன் ஆதரவாளன் நாம் . அதனால் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். பீ . ஜே . பியை கடுமையாக எதிர்க்கக் கூடிய த . மு . மு . க . வின் மமக போன்ற முஸ்லிம்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு எந்த கூட்டணியும் 2019 ல் சீட் கொடுக்காது என்று 2017 லேயே நண்பர்களிடம் சொல்லி விட்டவன் நான் . * பேரா.அ.மார்க்ஸ்* அவர்களின் முகநூல் பதி வை ஏராளமானவர்கள் பார்வேடு செய்து உள்ளார்கள். அதில் RSS என்பதன் வீச்சை நாம் பா.ஜக வுடன் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அது பா.ஜ.கவைத் தாண்டி பல அரசியல் கட்சிகளிலும் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவு வலுவாக மட்டுமல்ல , நுணுக்கமாகவும் , அர்ப்பணிப்புடனும் , தொலை நோக்குத் திட்டங்களுடன் செயல்படுகிறது. என்றுள்ள இதனை யாரும் உணர்ந்த மாதிரி தெரியவில்லை . இதைத்தான் 2017 லேயே அறிந்து லீக் தவிர முஸ்லிம் அமைப்புகளுக்கு சீட்டு கிடைக்காது என்று சொன்னோம் . மு.லீக்கைப் பொறுத்தவரை என்றுமே நளினமான போக்குதான். கடுமையாக விமர்சித்து எ