ஜவாஹிருல்லாஹ், அல்தாபி சந்திப்பு, ம.ஜ.க, பீ.ஜே. சந்திப்பு சம்பந்தமான வாதங்கள் சரியா?
ஜவாஹிருல்லாஹ் அவர்களைப் போய் அல்தாபி சந்தித்ததும் , ம . ஜ . க . அன்சாரி அணி பீ . ஜே . யை போய் சந்தித்ததும் சமமானவையா ? த . மு . மு . க தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை அல்தாபி போய் சந்தித்தார் . விபச்சார ஜமாஅத்தினரும் விபச்சாரகனின் பினாமி அமைப்பினரும் இதை மார்க்க விரோத செயல் போல் விவகாரமாக ஆக்கி உள்ளனர் . அத்துடன் நிற்கவில்லலை . அன்சாரி அணி பீ . ஜே . யை போய் சந்தித்தது கவுரமானது . மானமுள்ள சந்திப்பு. அல்தாபி சந்திப்பு கேவலமானது , மானங்கெட்டது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பது போல் எழுதி வருகின்றனர் . http://mdfazlulilahi.blogspot.com/2018/07/blog-post_28.html ஆகவே விபச்சாரத்திற்கும் விபச்சார கூட்டத்திற்கு எதிரான நாம் , எந்த சந்திப்பு கேவலமானது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளோம் . அல்தாபி கட்சி ஆரம்பித்து ரகசிய ஆதரவு கேட்டு போகவில்லை . உடல் நலம் விசாரித்தல் என்பது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய ஐந்து கடமைகளில் ஒன் று என்று நன்றாகக் கூறியுள்ளார்கள் நபி (ஸல்)...