Posts

Showing posts from October, 2017

வாக்குறுதி அளித்த பி.ஜே. உதவினாரா? கை விட்டாரா?- ராஜா உசேனின் பதில்

Image
ராஜா உசேன் என்பவருடை மேட்டரை உங்களுக்கு உடைத்து சொல்லட்டுமா?  -பி.ஜே .                சமுதாயத்துக்கே துரோகம் செய்யச் சொன்ன சமுதாய துரோகி. இரட்டை நாக்குடையவர்களின் தந்தை யார்? இப்படியே எழுதிக்கொண்டு மட்டும்தான் உன்னால் முடியும் நீ என்னதான் கூவினாலும் வறலாறுகளை திரித்து சொன்னாலும் அதனை ஏற்று கொள்ள் மக்கள் ஒன்று மடையர்கள் அல்ல மடையனே. என்று ததஜவைச்சார்ந்தவர் நமது முந்தைய பதிவுக்கு வாட்ஸப்பில் விமர்சனம் எழுதியுள்ளார். (மடையர்களுக்கு பிறரைப் பார்த்தால் மடையராகத்தானே தெரியும்) அதற்கு  அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் தலைவர் பி.ஜே.விபச்சாரம் செய்யவில்லை என்று தான் உங்களால் சொல்ல முடியவில்லை. அல்லாஹ் மீது ஆணையாக பிஜே சொன்ன மாதிரி பஸ்சில் கல் எரிந்ததற்கு தான் தடாவில் போட்டார்கள் என்று சொல். மறுமை நாளில் நரகினுல் பொய்யன்கள் தள்ளப்படும் பொழுது கூவியதன் அருமை எழுதியதன் நன்மை தெரியும் வமா அலைனா இல்லல் பலாஃக் இந்த குண்டு வெடிப்பு பிரச்சனைகளை பாட்சா பட வெள்ளி விழா வில் ரஜினி பேச அதனால் ஆர்.எம். வீரப்பன் மந்திரி பதவியை இழந்தார் இது பகிர...

ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்துள்ள அண்ணனுக்கும் அல் உம்மாவுக்கும் என்ன பிரச்சனை?

Image
அல் உம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சணை  என்ற    தலைப்பில் பி.ஜே. தனது ஆன்லைனில்  வரலாறு எழுதியுள்ளார். அதில்  தொடர் பாகம் 2ல். தடா எனும் கொடும் சட்டத்தின் கீழ் பாஷா அவர்களும் , மற்றும் சில சகோதரர்களும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது எந்தக் குண்டு வெடிப்பு சம்பவமும் நடந்திருக்கவில்லை. டிசம்பர் 6 ல் பேருந்தில் கல் வீசியதற்காகத் தான் அப்போதைய ஜெயலலிதா ஆட்சி அவர்கள் மீது தடா சட்டத்தைப் பயன்படுத்தி இருந்தது  என்று அவர் எழுதிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.  நடந்தது என்ன? என்ற உண்மை வரலாற்றை நாம் ஆதாரத்துடன் சொன்னாலும் தம்பிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே அண்ணன் இறைநேசன் என்ற பெயரில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த உணர்வில் பாக்கர் விடுதலை சம்பந்தமாக வந்த செய்தியையும் இணைத்துள்ளோம்.   1995 ஆகஸ்டு 15 பாக்கர் கைத்துக்குப் பிறகு பி.ஜே.தான் அடுத்து என்ற நிலையில் பி.ஜே.யைக் காப்பாற்ற சென்னை முஸ்லிம்கள் பேரணி நடத்தப்பட்டது. பிறகு காரைக்காலில் உள்ள ஜாக்குக்கு சொந்தமான ஜாமிஆ புஷ்...

கண்ணம்மா பேட்டை இந்து மயானத்தில் எரிக்கப்பட்ட முஸ்தபா ரஷாதிக்கும் பீஜெ க்கும் என்ன தொடர்பு...???

Image
யார் இந்த ஷஹீத் முஸ்தபா ரஸாதி...??  பீஜெ வுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு...??? என்ற தலைப்பில்  அப்த் அந் நதீர்  அச்சுருத்தி எச்சரிப்பவனின் அடிமை  அவர்கள்  வெளியிட்டுள்ளது வாட்ஸப் மூலம் வந்தது.  அதைக் காணும் முன்பாக இன்றைய   (23.10.17)  செய்தியையும் பார்த்துக் கொள்ளுங்கள்.   நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தப் படங்களைக் காண்பவர்கள்  உள்ளங்களும் பற்றி எறியத்தான் செய்யும் சரி தலைப்புக்கு வருவோம். 1953 பிப் 10ம் தேதி உலகமே வியக்கும் மார்க்கமேதை தொண்டியில் அவதரித்தார்.. என்று  பி.ஜே.யின் புகழ்? பாடி தலைப்பு துவங்குகிறது. இருந்தாலும் அதில் கடைசியாக உள்ள   ஷஹீத் முஸ்தபா ரஸாதி்...!!...