Posts

Showing posts from August, 2017

எனது சிறிய தாயார் சப்பாணி முஹைதீன் பாத்திமா இறந்து விட்டார்கள்.

எனது தாயாரின் உடன் பிறந்த ஒரே தங்கை,  எங்களது  அடுத்த  வீட்டில்  இருந்த எனது சாச்சி  சப்பாணி முஹைதீன் பாத்திமா இன்று 30.08.2017 புதன் காலை இந்திய நேரம் சுமார் 5.30 மணி அளவில்  இறந்து விட்டார்கள்   وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏ ஓரளவு அச்சத்தாலும் , பசியாலும் செல்வங்களையும் , உயிர்களையும் , பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ‏ தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். 1990 நாகூர் சின்ன மரைக்காயர் தோட்டம் மநாடு முதல் 2000 மதுரை தமுக்கம் மாநாடு வரை அனைத்து தவ்ஹீது பிரச்சாரப் பணிகளுக்கும் பேருதவியாக இருந்தவர்கள்.  தடா எதிர்ப்பு  பேரணி  வாழ்...

பிஜே மட்டும் தான் சமுதாய தலைவரா மற்றவர்கள் யார்?

ததஜ நிறுவனர் பிஜே மீது வைத்த ஆபாச ஆடீயோவுக்கு மட்டும் தலைமை சென்று விவாதிக்க வேண்டுமாம் …! தமுமுக தலைவர் பேராசியர் Jawahirullah MH அவர்கள் மீது சுனாமி ஊழல் கணக்கை முகநூலில் கேட்டீர்களா இல்லை தலைமைக்கு சென்று கேட்டீர்களா ? இந்தியதேசிய லீக்கட்சியின் தலைவர் அண்ணன் தடா ஜெ. ரஹிம் அவர்களின் மீது சிறைவாசியின் பெயரில் வயிறு வளர்க்கிறார்( கொள்ளையடிக்கிறார்) என்ற அறிக்கையை முகநூலில் விவாதித்தீர்களா இல்லை தலைமை சென்று விவாதித்தீர்களா ? SDPI - Social Democratic Party of India வை மியூசிக் கோஸ்ட்டி எனவும் சட்டிபீ கட்சி எனவும் அறிக்கை விட்டு கதறினீர்களே முகநூலில் விவாதம் செய்தீர்களா இல்லை தலைமை சென்றீர்களா ? செங்கிஸ்கான் இறந்த உடன் அவர் மீது குற்றச்சாட்டை முகநூலில் வைத்தீர்களா ? இல்லை அவர் வீட்டிற்கு சென்று விவாதித்தீர்களா ? சம்சுதீன் காசிமி விவகாரத்தை முகநூலில் விவாதித்தீர்களா ? இல்லை நேரடியாக அவரை சந்தித்து விவாதித்தீர்களா ? Mohamed Kamilp பாய் அவர்களின் மனைவியையும் , அவருடைய மகளையும் ,( கப்பல் மாமா) என முகநூலில் விமர்சித்திர்களா ? இல்லை அவரை நேரடியாக சென்று விவாதித்தீர்கள...

அல்லாஹ் ரஹ்மான் ரஹீம் என்று எழுதுவதை வெறுப்பவர்கள் யார்?

Image
அல்லாஹ் என்பதற்கு கடவுள் என்றோ இறைவன் என்றோ மொழி பெயர்ப்பது சரியா ? இன்று பலர் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்குப் பதிலாக கடவுளின் பெயரால் , இறைவனின் திருப் பெயரால் என்று எழுதுகிறார்கள் .  இந்த சிந்தனை எந்த ஷய்த்தானால் ஏற்பட்டது ?   அல்லாஹ் என்பது அரபி வார்த்தை. ஆங்கிலத்தில் GOD என்கிற மாதிரி  தமிழில் ஏகன்,  கடவுள் , இறைவன் என்கிறோம் என விளக்கம் கூறுகின்றார்கள் . இதன் மூலம் அல்லாஹ்வின் பெயரால் என்பதற்குப் பதிலாக  கடவுளின் பெயரால் , இறைவனின் பெயரால் என்று எழுதுவதை நியாயப்படுத்தி வருகின்றார்கள் . லா இலாஹ இல்லல்லாஹ் இதற்கு மொழி பெயர்ப்பு என்ன ?   லா – இல்லை .  இலாஹ – கடவுள்/ தெய்வம்/ சாமி /இறைவன்  இல்லா – தவிர/ அல்லாத  /  வேறான இது வரை மொழி பெயர்க்கலாம் . அல்லாஹ் என்பதற்கு அல்லாஹ் எனும்பொழுது என்ன அர்த்தம் வரும் ?  கடவுளே இல்லை அல்லாஹ்வைத் தவிர . அல்லது வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்வோம் . அல்லாஹ் என்பதற்கு கடவுள் என்று மொழி பெயர்த்தால் எப...

முஸ்லீம் பெண்களின் வியிற்றெறிச்சல்கள் இன்று விஸ்வரூபமெடுத்து பீஜே வை பொசுக்க

 காஞ்சி சங்கரமடம் , நித்யானந்தா ,மடம் , காஞ்சி கோவில் கருவறை தேவநாதன் , பிரேமானந்தா வரிசையில் ... தொழுபவர்களுக்கு இறையில்லமாய் இருக்கும் இடத்திற்கு, மண்ணடி அவுலியா தன் கள்ளக் காதலியை ரகசியமாக வரவழைத்து சல்லாபம் செய்ய போடும் திட்டம்.. பிளான் A . பிளான் B களங்கப்பட்ட இறையில்லம். இது பீஜே வின் குரல் இல்லை என்றோ, அவதூறு என்றோ கருதுபவர்கள் என்மீது சட்டப்படி காவல்துறையிலோ அல்லது நடுவர் நீதிமன்றத்திலோ என்மீது வழக்குத் தொடுக்கலாம்.  #பீஜேவின்_மற்றொரு_பிரேமானந்தா_ முகம்.  பீஜே விடமும்  , ததஜ ஜமாத்திடமும் இஸ்லாமிய சமுதாயம்   எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் , பீஜே விவரிக்கும் மார்க்க ஃபத்வாக்களை இறையச்சத்துடன் முஸ்லீம் மக்கள் அலசி ஆராய வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவும் , இந்த காம கொடூரன் பீஜே மார்க்கம் சொல்ல அருகதை அற்றவன் என பீஜேவின் அந்தரங்க சமாச்சாரமான ஜரீனா குறித்த உண்மை காம லீலைகளை சில சகோதரர்கள் முகநூலிலே அவ்வப்போது  பதிவிட்டு வந்தனர் .  அப்படி மேற்சொன்ன உண்மை சமாசாரத்தை பதிவிட்ட போதெல்லாம் , ததஜ வின் குஞ்...

அப்துல் கலாம் முஸ்லிம் இல்லையா? நபி வழியா பிர்அவ்ன் வழியா?

Image
இருப்பவர்கள் பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள், வகையற்றவர்கள். தங்கள் இயலாமையை மறைக்க  இறந்தவர்களைப் பற்றி கேள்வி கேட்டு திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். பி.ஜே.பி.யால் யாகூப் மேமன் கொலை செய்யப்படுவதை  மறைக்க அப்துல் கலாம்  இறப்பு பயன்பட்டது.  அதே மாதிரி இன்ஷியல் உடையவருக்கு அப்துல் கலாம் உடைய மறுமை பயன்பட்டுள்ளது.  இதனால்  பிக்பாஸ் வீட்டிலிருந்து மன்னிக்கவும், அண்ணன் வீட்டிலிருந்து அக்கா வீட்டுக்கு ஓடி விட்டவரைப் பற்றிய கேள்வி மறைந்து விட்டது. நினைத்த காரியம் நிறைவேறி விட்டது. சரி தலைப்புக்கு வருவோம்.  20:51 قَالَ فَمَا بَالُ الْقُرُوْنِ الْاُوْلٰى‏ "முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னாகும்?" என்று     (பிர்அவ்ன்)  கேட்டான். அதாவது இறந்து விட்டவர்களைப் பற்றி கேள்வி கேட்பது பிர்அவன்  வழி. பிர்அவன் வழி  நடப்பவர்கள் கேள்வி கேட்டால் நபி வழி நடப்பவர்கள் என்ன பதில் சொல்ல வேண்டும்? எப்படி சொல்ல வேண்டும்? 20:52 قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّىْ فِىْ كِتٰبٍ‌‌ۚ لَا يَضِ...