நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்... நாம் ஒரு முஸ்லீம் என்று
20 ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு நீதிபதி தான் கற்ற கல்வியாலும் தன் பழுத்த அனுபவத்தாலும் பெற்ற ஞானத்தில் வழங்கிய தீர்ப்பு
மார்ச் 13, 2012, காட்டு ராஜா என்ற வாட்ச் மேன் தன் சக பெண் தொழிளாலியை கற்பழித்து கொன்று விடுகிறார். இந்த வழக்கை விசாரனை செய்த காஞ்சிபுரம் செஷன்ஸ் நீதிபதி : “ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனியாக இருப்பார்களேயானால் அவர்கள் அடுத்த செயல் உடலுறவு கொள்வதாகத்தான் இருக்கும். என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
நமது கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள், நமக்கு 1400 வருடங்களுக்கு முன் அளித்த எச்சரிக்கை...
“ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனித்து இருந்தால் அங்கு மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான். “ அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ்.
(புகாரி 25 5403)
இதைப்போன்ற 1000 கற்பழிப்புகள் நடந்தாலும் இதற்கான மூல காரணங்களை சரி செய்யாமல் ,கற்பழித்தவனுக்கு தூக்கு தண்டனை என்று மீடியா விளம்பரங்களுக்காக போராடி விட்டு அடங்கி போகும் மாதர் சங்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் மத்தியில்...
1400 வருடங்களாக கற்பழிப்பின் மூல காரணங்களில் ஒன்றை வேரோடு பிடுங்கி எறிந்து இவர்களுக்கு மத்தியிலயே வெற்றியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் இஸ்லாமிய சமூகத்தை நினைத்து நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்... நாம் ஒரு முஸ்லீம் என்று...இஸ்லாத்தின் அடிப்படைகளை பேணுவோம்... மேலும் இரு உலகிலும் வெற்றி பெற்ற சமுகமாவோம்
ஆமீன்
என்றும் அன்புடன்
நஸீருத்தீன்.
from: | nasir deen | ||
reply-to: | K-Tic-group-owner@yahoogroups.com | ||
to: | |||
bcc: | k-tic-group@yahoogroups.com | ||
date: | Wed, May 15, 2013 at 10:10 PM | ||
subject: | [K-Tic] நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்... நாம் ஒரு முஸ்லீம் என்று |
Comments