ரஷாதி 7ஆவது உரை அழு குரலில் உங்களுக்கு எம்பதுகளிலிருந்து கேட்கிது நமக்கு எம்பதிலிருந்துதான் கேட்குது
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அவருடைய நுால்கள்லே எழுதப்பட்டிருந்த வாசகங்களை எடுத்துக் காட்டி நீங்களும் செயல்பாட்டில் ஏத்துக்கிட்டு தானே இருக்கிறீங்க. அப்பறம் ஏன் நீங்க அந்த பேரை மறுக்கிறீங்க. பேரோடு உங்களுக்கு என்ன விரோதம். செயல்பாட்டில் அங்கீகரிச்சு இருக்கிறீங்க. அனைவராலும் ஏத்துக் கொள்ளப்பட்டதுன்னு சொல்றீங்க. குர்ஆன் விஷயத்தை சொல்றீங்கன்னா.. குர்ஆனை கருத்தாகவா ஏத்துக்கிட்டோம். தகவலா ஏத்துக்கிட்டோம். அது இஜ்மா இல்லியா? தகவலா சொல்றது வர்ரது இஜ்மா இல்லியா? ங்றேன். எல்லாரும் சேர்ந்து இந்த தகவலை அங்கீகரிச்சுக்கறது. நான் சொன்னேன்லே இஜ்மாவுக்கு ரண்டு வகை இருக்கு. ஒன்று ஆய்வோட சம்பந்தப்பட்டது. இன்னொன்னு அங்கீகாரத்தோட சம்பந்தப்பட்டது. அங்கீகாரத்தோட சம்பந்தப்பட்ட இஜ்மாஃதானே அதுவும். அதை எல்லாருமே அந்த தகவலை நபி சொன்னாங்க ங்றதுக்குத்தான் ஏத்துக்கறோம். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன காரணத்தாலே ஏத்திருக்கிறோம். ரண்டு ஸஹாபி சொன்னா கூட ஏத்துக்குடுவோம்தான். ரண்டு ஸஹாபி ங்கிற இடத்திலே ரண்டாயிரம் ஸஹாபிகள் சொல்லி இருக்கிறாங்கன்னா. அதை ஏக்றோம்னு சொன்னா. அது இஜ்மாஃ ஆகாதா? மா