பி.ஜே. ஊரோடு ஒத்துப் போனால் அதற்கு பெயர்தான் தவ்ஹீது.
from: kadirkani misc
to: Adiyar Nanban bcc: fazlulilahi@gmail.comdate: Thu, Mar 28, 2013 at 10:44 AMsubject: ஏன் கேள்விக் என்ன பதில்mailed-by: gmail.comsigned-by: gmail.com: Important mainly because of the people in the conversation.
தொண்டியில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிக்காக நோன்பு கஞ்சிக்கு வருடா வருடம் பணம் கொடுப்பேன் என்று பீஜே அவர்கள் சொன்னார்கள்.
தௌஹீத் பள்ளிவாசல் எத்தனையோ இருக்க அங்கு கொடுக்காமல் தொண்டி சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கு கொடுத்தால் என்ன காரணம்.
தான் மட்டும் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்பதனாலா? அவரைப் பின் பற்றக்கூடியவர்கள்...........?
அது சரி சுன்னத் ஜமாஅத்தார்களின் நோன்பு கூடாது, நவயத்து ஓதுகிறார்கள் ,நோன்பு திறக்கும்போது எதை எதையெல்லாமோ ஓதுகிறார்கள், பேணிக்கைக்காக நேரம் தவறி நோன்புதிறக்கிறார்கள் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.
அந்த ஜமாஅத்திற்கு நோன்பு கஞ்சிக்கு கொடுக்கலாமா? அல்லது பீஜே கொடுத்தால் நோன்பு கூடுமா? என்று கேட்டால் விழி பிதுங்கி நிற்கிறார்களே தவிர பதிலைக் காணோம்.
காதிர் கனி எம் ஐ எஸ் சி அனுப்பிய மெயிலிருந்து ஒரு பகுதி இது.
இது மட்டுமல்ல ஊர் நிகாஹ் புக்கு தவ்ஹீதுவாதிகளுக்கு வரக் கூடாது என்றுபார்கள். தன் பிள்ளைக்கு மட்டும் ஊர் நிகாஹ் புக்கிலும் பதிவார்கள். எளிமைத் திருமணம் அதனால் தவ்ஹீது ஜமாத்தார்களுக்கு அழைப்பு கூட இல்ல என்பார்கள். சுன்னத் ஜமாஅத் நிகாஹ் புக் நிகாஹ் வேண்டும் என்பதால் சுன்னத் ஜமாஅத் தலைவா்களை தனி வேனில் அழைத்துச் செல்வார்கள். அவா்கள்தான் இன்றைய த.த.ஜ.தலைவர்கள்.
இவர்களுக்குரிய மகாத்தான கூலியை அல்லாஹ் நிச்சயம் கொடுப்பான்.
Comments