தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?


from: Rasool Mohideen mohideenrasool@rocketmail.com

சரி.நீங்க உங்களுடைய கூற்று படி குரான் ,ஹதீஸ் படி நடக்க கூடியவர்கள் தானே. நான் கேட்கிறேன் .நாளைக்கு நீங்க லுஹா வை மஸ்ஜிதுல் ரகுமானிலே சென்று   பார்த்து இந்த ஹதீஸை முன்னுதாரனமாக காட்டி நீங்க பேசுங்க. நாம பழசை எல்லாம் மறந்து விடலாம் சகோதரராக வாழலாம். குரான் அப்படி தான் சொல்லுது.என்று நீங்க நாளைக்கு போய் கேளுங்க. அதற்கு அவர் மறுத்தால் அதற்கு பிறகு அவர் அதற்குரிய தண்டனையே அவர் அடைவார். இதை செய்து நீங்க அந்த ஹதீஸ் படி first நடங்க.ok . நீங்க இதை செய்ய மாட்டீங்க என்று எனக்கு தெரியும்.இன்றைக்கு மட்டும் இல்லை. என்றைக்குமே அதாவது இந்த காரியத்தை உங்க மௌத் வரைக்கும்.இதை செய்ய மாட்டீர்கள்.என்னுடைய கூற்று அல்லா, ரசூலுக்கு மாற்றமாக இருக்காது இன்ஷா அல்லாஹ். சின்ன சின்ன விசயத்துக்கு சண்டை போட்டு வெளியே போயிட்டு மறுபடியும் .லுஹாஅப்படி செய்தர்ர். pj இப்படி செய்தார். என்று வெளியே சொன்னால் இது சமாதானத்துக்கு உள்ள விஷயமா ? அல்லது சண்டைக்கு உள்ள விஷயமா? இப்படி செய்யும் போது மேலும் பிரச்சினை தான் இது கூட உங்களுக்கு தெரியாதா? பிறகு மறுபடியும் மீன்று நாளைக்கு மேல் பேசாமல் இருப்பது தடுக்கபட்டது. தப்பு எல்லாம் உங்க மேலே வைத்து கொண்டு நீங்களே ஹதீஸை மறுத்தால் இது அறிவுக்கு பொருந்துமா? நீங்க வந்து எங்கக் கூட இணக்கமாக இரு நாம மறுபடியும் சேர்ந்து இந்த ஏகத்துவ பிரசாரத்தை பண்ணலாம்.என்று நேரிடையாக சென்று கேட்ட மாதிரியும்.அதை நாங்க மறுத்த மாதிரியும் பேசுறீங்க.இப்போது உங்களுக்கு தெரியும் குரான் ஹதீஸ் படி நடப்பவர்கள் யார் என்று அல்லாஹுக்கு  தெரியும். சலாம் சொன்னால்  பதில் சலாம் சொல்லாதே என்று யார் சொன்னா அவதூறு பேசாதீர்கள்.இதற்கு ஆதாரம் தாருங்கள். நீங்க தரகூடிய ஆதாரம் கரெக்டா சலாம் சொல்லகூடாது என்று வார்த்தையே பயன்படுத்தி இருக்கனும்.பழகின காலத்தில்அவர் ( லுஹா) பேச்சுக்கு சொன்னது எல்லாம் தப்பாக சித்தரிக்கிறேன் என்பது என்னுடைய கூற்றும், லுஹா உடைய  கூற்றும். இதை அவர் சொல்லி கேட்டு இருக்கிறேன். எது எல்லாம் எனக்கு தெரியாது.இப்படிக்கு ரசூல்
from: MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com

அல்லாஹ்வின் அருளால் நாங்கள் எப்பொழுதும் குர்ஆன் ஹதீஸ்படி நடந்து கொண்டுதான் இருக்கிறோம். அதனால்தான் ஷய்த்தானை விட்டும் விடுபட்ட ஷய்த்தானை விட்டும் விலகிய ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி என துவங்கி பாக்கர், சைபுல்லாஹ் வரை அனைவருடனும் பழசை மறந்து ஸலாம் சொல்லி பேசிக் கொள்கிறோம். 

 நாம் பகைமை பாராட்டி திரிபவது கிடையாது. நமக்கும் நமது நண்பர் ஒருவருக்கும் ஒரு ஆலீம் ஷய்தான் பகைமை மூட்டி குளிர் காய்ந்தான். ஆலீம் ஷய்தான் தூபத்தால் சண்டை கடுமையாக ஆனது. அப்பொழுது குத்தாலம் அஸ்ரப் அலி என்ற சமுதாய நல விரும்பி ஒற்றுமை முயற்சி மேற்கொண்டார். அதிரை ஜமீல் அவர்கள் தலைமையில் சமாதான முயற்சி கூட்டம் நடந்தது சமாதானம் ஆகி விட்டோம் 

அதே போல் ஒருவர் போய் லுஹாவிடம் சமாதானம் செய்து வைக்கவா என கேட்டதற்கு லுஹா தனது சுய நலத்துக்காக வேண்டாம் என்று கூறி விட்டார்.   

சலாம் சொன்னால் பதில் சலாம் சொல்லாதே என்று யார் சொன்னா என்று கேட்டுள்ளீர்கள். தனது தங்கை தப்பாக நடந்தால் எந்த ஆலீம்ஸா அதை ஜும்ஆ குத்பாவில் சொல்லிக் காட்டுவாறோ அந்த ஆலீம்ஸாதான் சலாம் சொல்லாதே சலாம் சொன்னால் பதில் சலாம் சொல்லாதே என்று பேசியுள்ளார் 

பழகின காலத்தில்அவர் ( லுஹா) பேச்சுக்கு சொன்னது எல்லாம் தப்பாக சித்தரிக்கிறேன் என்பது( ரசூல் மைதீனாகிய) என்னுடைய கூற்றும், லுஹா உடைய கூற்றும். இதை அவர் சொல்லி கேட்டு இருக்கிறேன்.எது எல்லாம் (பழகின காலத்தில் லுஹாபேச்சுக்கு சொன்னது என்பதுஎனக்கு தெரியாது என்று எழுதியுள்ளீர்கள் 

தாங்கள் திரும்ப திரும்ப புது கேள்விகள் கேட்காதீர்கள். இதற்கு ஒரு முடிவு காணுங்கள். பிறகு புது கேள்விகள் கேளுங்கள் 

லுஹாவுடைய கூற்றை அவர் சொல்லி எப்பொழுது கேட்டீர்கள். நேற்றா சில மாதங்களுக்கு முன்பா, வருடங்களுக்கு முன்பா

 நண்பராக பழகின காலத்தில் லுஹா சொன்னவை எல்லாம் உண்மையா பொய்யா 

நண்பராக பழகின காலத்தில் லுஹா சொன்னதில் எதுவெல்லாம் பேச்சுக்கு சொன்னது என்பதையும் அவரிடம் கேட்டு பதில் எழுதுங்கள். சிரமம் என்றால் ஒவ்வொன்றாக கேட்டு எழுதுங்கள். 

கஸ்டம் என்றால் கீழ் காணும் 5க்கு பதில் கேட்டு எழுதுங்கள் 

மதுரையில் 2000ல் நடந்த மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம். இவ்வாறு ஷம்சுல்லுஹா பழகின காலத்தில்என்னிடம் கூறினார்இது பேச்சுக்கு சொன்னதா அப்படியானால் இதை நான் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா 

"இனி பி.ஜே. முகத்தில் முழிக்கவே மாட்டேன், பி.ஜே. நான் என்ற அகம்பாவம் பிடித்தவன்,  எல்லோரையும் விமர்சிப்பான், அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான், மீடியாக்கள் அவனிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான், இது அவனது இயல்பு, இதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் திறப்பதில்லை"  என்று பழகின காலத்தில் ஷம்சுல் லுஹா என்னிடம் கூறினார் இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் 

"தொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார். அதை எடுத்து எழுதினால் பி.ஜே. அல் முபீனில் போடுவாரோ? திருப்பி அனுப்பி விடுவாரோ? தெரியவில்லை. இவன் (பி.ஜே) என்ன தப்ஸீர் எழுதுகிறான்? அமல்களில் பேணுதல் இல்லாதவன். தொழுகையை பேணாதவன் சுபுஹு தொழாதவன் அவனோடு இனி எந்த உறவும் கிடையாது, அவனை வைத்து ஊரில் கூட்டம் போட மாட்டேன், பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டி போகமாட்டேன்" என்று ஷம்சுல் லுஹா என்னிடம் பழகின காலத்தில் கூறினார். இதை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் 

"இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த எம்.. சுலைமான் பெண்ணை -மாணவியை முத்தம் இட்டார்.   என்று பழகின காலத்தில் லுஹா என்னிடம் கூறினார்இதை நான் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா 

"அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி ஒழுக்கமானவன் கிடையாது. சினிமா தியேட்டர்களில் போய் செக்ஸ் படம் பார்க்கிறான். எனவே அவனது பிரச்சார கேஸட்களை மக்களிடம் கொடுத்து அவனுக்கு விளம்பரம் சேர்க்காதீர்கள். அவனை வைத்து இனி மேலப்பாளையத்தில் கூட்டம் போடக் கூடாது. நீங்கள் ஊர் வந்தாலும் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்" என்று லுஹா பழகின காலத்தில் என்னிடம் கூறினார். இவற்றையெல்லாம் நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். லுஹாவிடம் கேட்டு பதில் தாருங்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு