உங்கள் கூற்றா லுஹாவின் கூற்றா?
from: | Rasool Mohideen mohideenrasool@rocketmail.com | ||||||||||||||||||||||
reply-to: | Rasool Mohideen | ||||||||||||||||||||||
to: | "fazlulilahi@gmail.com" | ||||||||||||||||||||||
date: | Tue, Jan 24, 2012 at 1:19 PM | ||||||||||||||||||||||
subject: | எப்படி பேச முடியும். | ||||||||||||||||||||||
signed-by: | rocketmail.com இப்பயாவது குரான், ஹதீஸை பேசுறீங்களே அதற்கு ரொம்ப நன்றி . நீங்க குரான்,ஹதீஸ் படி நடந்து கொண்டீர்களா? நீங்க பேச வேண்டியது தானே. ஏன் பேசவில்லை. சரி அதை விடுங்க. உதாரணமாக உங்கலுக்கும் எனக்கும் பிரச்சினை என்று வைத்து கொள்வோம். அந்த பிரச்சினையே யாரிடம் கொண்டு செல்வீர்கள். ஒன்று நாம ரெண்டு பேரும் பேசி தீர்த்துக்கணும். இல்லை என்றால் அதை நாம இரண்டு பேரை கண்டிக்கிற ஒரு மனிதன் கிட்ட கொண்டு போகணும். அதுவும் இல்லை என்றால் அல்லாஹ்விடமும் ,அவனது தூதரிடம் கொண்டு செல்லவேண்டும். இந்த முறைகளை கையாளாமல் நீங்க அதை மக்களிடம் பகிரங்க படுத்தி சொன்னா எப்படி இணக்கம் வரும். உங்களோட வழிக்கே வருகிறேன்.முஸ்லிம் ஓட மானத்தோட விளையாடலாமா? சொல்றதையும் சொல்லிவிட்டு. இன்டர்நெட் மூலமாகவும், msg மூலமாகவும். இல்லாத பொல்லாத அவதூறு களையும் சொல்லி விட்டு என்னிடம் சேர் .என்று சொன்னால் இது எப்படி பொறுத்தமாகும். இது அறிவுக்கு பொறுத்தமாகுமா? நீங்க எங்களை கொலைக்காரன் என்று சொல்லுவீர்களாம். அதை மக்கள் மத்தியில் சொல்லுவீர்களாம். உடனே நாங்க உங்க கூடசேரனும். தயவு செய்து சொல்கிறேன்.கால்புணர்ச்சியே விடுங்கள். யாரெல்லாம் தவறு செய்து அதுவும் tntj க்கு எதிராக பேசுகிறார்களோ அவர்கள் எல்லாம்,உங்களுக்கு நண்பர்கள். நீங்க என்றைகாவது நாம எல்லாம் ஒன்றாக இருப்போம். மனிதன் தான் தவறு செய்யக்கூடியவர்கள் தான் என்று இணக்கமாக போனது உண்டா. நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுவோம். என்று சொன்னது உண்டா? எங்களுக்கு எதிராக நீங்கள் வேலை செய்வீர்கள்.சந்தர்பம் கிடைத்தால் கொலை கூட செய்ய தயங்க மாட்டீர்கள். தௌஹீத் பேசக்கூடிய எங்களை அளிக்க வேண்டும். இவர்களை வளர விடக்கூடாது. என்று கங்கணம் கட்டி திரிகிறீர்கள். ஒரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமும் உடலை போன்றவர்கள். அதை கவனத்தில் வைத்து கொள்ளுங்கள். நீங்க செய்தால்அது குரான் ஹதீஸ் படி சரி. அதற்கு தகுந்த மாதிரி குரான், ஹதீஸை வளைபீர்கள். சரியான பதிலை சொல்லுங்கள் உங்களிடம் ,உங்கள் கூட்டத்தாரிடமும் சேர்ந்தால் அவர்கள் முஸ்லிம் இல்லை என்றால் அவர்கள் காபீர்.சலாம் சொன்னால் பதில் சலாம் சொல்லாதே என்று யார் சொன்னா?.குரான், ஹதீசுக்கு முரணாக யார் நடந்தா ? என்று அல்லா அறிவான் .எதிராக செயல்படக்கூடிய உங்களை உங்களை சார்ந்தவர்களை அவர்கள் கூட எப்படிபேச முடியும். இப்படிக்கு ரசூல்.
3 நாளைக்கு மேல் பகைமை பாராட்டக் கூடாது என்று கட்டளை இட்டவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும்தான். எனவே எப்படி பேச முடியும் என்ற உங்கள் கேள்வி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோக்கி கேட்கப்படும் கேள்வியாகும்.
எப்படி பேச முடியும் என்று உங்களுக்கும் உங்கள் தலைவர்களுக்கும் தெரிந்தது அல்லாஹ்வுக்கம் அவனது தூதருக்கும் தெரியாமல் போய் விட்டது. அப்படித்தான் உங்கள் கூற்று உள்ளது
முஸ்லிம் ஓட மானத்தோட விளையாடலாமா?
மனிதன் தான் தவறு செய்யக்கூடியவர்கள் தான் என்று இணக்கமாக போனது உண்டா.
கொலை கூட செய்ய தயங்க மாட்டீர்கள்.
நீங்க செய்தால்அது குரான் ஹதீஸ் படி சரி. அதற்கு தகுந்த மாதிரி குரான், ஹதீஸை வளைபீர்கள்.
உங்களிடம் உங்கள் கூட்டத்தாரிடமும் சேர்ந்தால் அவர்கள் முஸ்லிம் இல்லை என்றால் அவர்கள் காபீர்.
என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள்.
இதுவெல்லாம யாருக்குப் பொருந்தும் குர்ஆன் ஹதீஸ்படி நடந்தவர்கள் யார். குர்ஆன் ஹதீஸ்படி நடப்பது போல் நடிக்கும் கபட வேடதாரிகள் யார்? சலாம் சொன்னால் பதில் சலாம் சொல்லாதே என்று யார் சொன்னா?.
தவ்ஹீதுவாதிகள் யார்? தவ்ஹீது வியாபாரிகள் யார்? என்பதையெல்லாம் பிறகு பார்ப்போம்.
லுஹா நண்பராக பழகின காலத்தில் லுஹா சொன்னதில் எதுவெல்லாம் பேச்சுக்கு சொன்னது என்ற விபரம் தரவும் என்று கேட்டிருந்தேன். அதற்கு தாங்கள் பதில் தரவில்லை. முதலில் அதற்குப் பதில் தாருங்கள்.
பழகின காலத்தில்அவர் ( லுஹா) பேச்சுக்கு சொன்னது எல்லாம் தப்பாக சித்தரிக்கிறேன் என்பது உங்கள் கூற்றா லுஹாவின் கூற்றா? என்பதற்கும் பதில் தாருங்கள்
|
Comments