வறட்டி ஆலிமின்” வாரிசு Pj -vin சொல்லும் -செயலும்


கடந்த வாரம் மக்கள் ரிப்போர்ட்டில் பீஸ் கண்காட்சியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கின்றது என மக்களை தடுத்தவர் PJ.

அவர் மனைவி, மக்களோடு அதை விட அனாச்சாரங்கள் நிறைந்த பொருட்காட்சிக்கு சென்ற வி‘யத்தை மறுக்கவில்லை.  தன் மகன் கடையில் கோக் விற்பதாக வைத்துக் கொண்டாலும் அது பீஸ் கண்காட்சிக்கு செல்வதற்கு ஆதாரம் ஆகாது என்று கூறியிருப்பதன் மூலம் தான் சொல் ஒன்று செயல் ஒன்றுமான “”வறட்டி ஆலிமின்” வாரிசு என்பதை வரட்டு வாதத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இவரின் முரண்பாடுகளில் மேலும் சில...

- இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பார். தன் மகனை காதலித்து இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை விரட்டி கொடிய மார்க்கமாகக் காட்டுவார்.

- இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்பார். தொழுகையை கடைபிடிக்காததன் மூலம் சிரமமான மார்க்கமாகக் காட்டுவார்.

- சிறிய கூட்டமே வெற்றி பெறும் - அப்போது. எங்கள் கூட்டமே பெரிய கூட்டம் - இப்போது.

- டிரஸ்டுகள் கூடாது என்பார். முஸ்லிம் டிரஸ்டை தன் பெயரில் வைத்துக் கொள்வார்.

- தனி நபர் பெயரில் ஜமாஅத் சொத்துக்கள் கூடாது என்பார். தன் பெயரில் மதுரை சொத்தை வைத்திருப்பார். கேட்டால் ரிஜிஸ்டர் பண்ண பணமில்லை என்பார்

- இப்ராஹிம் நபி வழியில் “கொள்கை சொந்தமே சொந்தம்’. தம்பிக்கு ல்ஜ்ல், உணர்வு விளம்பரம் ஏஜென்சிஸ், மைத்துனர்களுக்கு சன், மூன் பிரிண்டிங்

- குருதிச் சொந்தம் தேவையில்லை புறக்கணியுங்கள் என்பார். மகனுக்கு ரெக்கார்டிங், எடிட்டிங், தனக்கு குர்ஆன் என குருதிச் சொந்தங்களுக்காக கொள்கைச் சொந்தங்களிடம் கொள்ளையடிப்பார்.

- ஜகாத் வசூலிக்குச் சென்றவர். “”இது எனக்குத் தரப்பட்டது’’ என்று சொல்லும் ஹதீûஸயே உரக்க முழங்குவார். காரைப் பற்றி கேட்டால் தனக்கு தரப்பட்டது என்பார்.

- நடுவிரல் மோதிரம் அணிவது கூடாது என்பார். தன் மகளுக்கு ஐ விரல் மோதிரம் வாங்க தலைமை நிர்வாகியை கடைக்கு அனுப்புவார்.

- பேசி வைத்த பெண்ணோடு போனில் பேசுவது கூடாது என்பார். ஆற்காடு, முஹம்மத் பந்தர், பரங்கிப்பேட்டை என பல பெண்களிடம் அளவளாவிக் கொண்டிருப்பார்.

- ஸஹாபாக்கள் தான் இந்த மார்க்கத்தை முதலில் நடைமுறைப் படுத்தியவர்கள். அவர்களை பின்பற்றுவது தான் சுன்னா என்பார். ஸஹாபாக்கள் நம்மை விட மோசமாக நடந்தார்கள். நாம் எவ்வளவோ மேல் என்று பின்பற்றக் கூடாது என்பார்.

- பெண்ணோடு தனித்திருக்கக் கூடாது என்பார். ஆற்காடு வீட்டில் அனைவரையும் அனுப்பி விட்டு அவரோடு தனித்திருப்பார்.

- ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்பட்டது என்பார். குர்ஆனோடு மோதும் ஹதீஸ்களை தூக்கிப் போடு என்பார்.

- தத்தம் பகுதி பிறை என்பார். பின் தமிழக பிறை என்பார்.

- இஸ்லாத்தைப் பற்றி பேசுவார். இல்ôமிய கடமைகள் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எதையும் பேண மாட்டார்.

- மார்க்கத்தை யாரும் சொல்லலாம் என்பார். பிரிந்த பின் பேசினால் குறை குடம் என்பார்.

- தனக்கு பாதுகாப்புத் தேவையில்லை என தொலைக்காட்சியில் பேசுவார். பாதுகாப்பு காரணத்தால் தொழ வரவில்லை என்பார்.

- பதவி ஆசையில்லை என்பார். கொள்ளைப் புற வழியாக “”மேலாண்மை’’ செய்வார்.

- புகழ் போதை இல்லை என்பார். தன்னைத் தவிர டி.வி.யில் வருவதை விரும்ப மாட்டார்.

- ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பதாக பிறைக் குற்றம் சாட்டுவார். பிரிண்டிங், ரெக்கார்டிங், எடிட்டிங், சிடி, புக், ரீசார்ஜ், காலண்டர் என குடும்ப வியாபாரம் செய்வார்.

- மற்ற பள்ளிகளில் தொழுவது கூடாது என்பார். சொந்தப் பள்ளியிலும் தொழ வர மாட்டார்.

- மற்றவர்களைப் பார்த்து கட்டப் பஞ்சாயத்து கழகம் என்பார்.

- மகனின் காதலிக்காக கட்டப் பஞ்சாயத்துக்கு ஆள் அனுப்புவார் 
http://sengiskhan.blogspot.in/2010/04/pj-vin_29.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு