வட்டியில்லா வங்கிக்கு அனுமதி கிடைக்குமா?
வட்டியில்லா வங்கிக்கு அனுமதி கிடைக்குமா?
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய சிறுபான்மை அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடை ரூ.1000 கோடி என ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கதக்கது என்றாலும், உலகின் பல நாடுகளில் பெரிய அளவில் வெற்றிகரமாக இயங்கி வரும் வட்டியில்லா வங்கி தொடங்க முஸ்லிம்கள் மட்டுமின்றி பன்னாட்டு வங்கிகள் பலவும் நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தும், இந்த வரவு செலவு அறிக்கையில் இதற்கான எவ்வித அறிவிப்பும் இல்லாதது இந்திய முஸ்லிம்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டியில்லா வங்கிகள் சம்பந்தமாக த.மு.மு.க.மாநில தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்கள் 23.12.2007 ராணி வார பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை இதோ:
செய்தி தொகுப்பு :
ஐ.உஸ்மான் கான்,
நெல்லை மாவட்டம்.
Comments