Posts

Showing posts from January, 2008

அலங்காநல்லலூர் ஜல்லிக்கட்டு அல்ல.

Image
அலங்காநல்லலூர் ஜல்லிக்கட்டு அல்ல மேலப்பாளையம் சந்தைக்கு வந்த அடங்காத மாடு

முஹம்மது ஹனீபா மரணம்.

செய்கு முஹம்மது இக்பால் மதனி அவர்களின் மைத்துனரும் தமிழக I.A.C யின் முன்னாள் தலைவரும் புரட்சி மின்னல், அல்முபீன் பத்திரிக்கை மேனேஜருமாக இருந்தவரும் அஸ்ஸிராத் பத்திரிக்கை உரிமையாளரும் ரஹ்மதுல்லாஹ் பிர்தவ்ஸி அவர்களின் தகப்பனாருமான முஹம்மது ஹனீபா அவர்கள் இன்று அவரது சொந்த ஊரான மணப்பாறையில் மரணம் அடைந்தார்கள்.

Mashallah amazing sites

from fatima jan to fazlulilahi@gmail.com date Jan 25, 2008 3:26 PM subject Mashallah amazing sites signed-by yahoo.co.uk Dear All Assalamualikum http://www.youtube.com/watch?v=p54fLcJCft4 About Mother http://www.samiyusuf.com/video/play03_mother_ara.htm Please if you have your own website,do put the following sites they are Excellent for non-Muslims and Muslims http://www.islam-guide.com/ www.wamy.co.uk http://www.muslimheritage.com/ http://www.hyahya.org/ www.ShareIslam.com Pictures http://www.flickr.com/photos/welltaken/1800995868/ to see them in slide show http://www.flickr.com/photos/welltaken/show/ Islam Awareness Week in your area http://www.iaw.org.uk/ Video clips http://www.youtube.com/user/Janiloveyou12 Event not to be missed, http://www.heroestoday.co.uk/ websites http://www.islamweb.net/ver2/engblue/audio.php TV Channel it has got excellent advice about good manners and so on. please visit http://www.islamchannel.tv/ If you hav...

வக்பு வாரிய தலைவரின் வீரியமிக்க செயல்பாடு.

Image

மவுலிது ஓதுவதால் நன்மையில்லை நரகமே கிடைக்கும். நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.

கண்ணியத்திற்குரிய சஹதுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 1.8.08 அன்று தாங்கள் எனக்கு அனுப்பிய மெயிலில் ' சுபுஹான மௌலிதில் தவறில்லை!' என்ற கட்டூரைக்கு தாங்களுக்குரிய மரியாதையோடு எனக்கு பதில் அனுப்பியதால் மேற்கொண்டு தங்களுக்கு பதில் அனுப்ப மனமில்லாமல் இருந்தேன். தாங்கள் எனக்கு ' பெருமானாரின் ஹிஜ்ரத் தரும் பாடங்கள்' என்பதை அனுப்பிவைத்தமைக்கு நன்றி. விடாது கருப்புவில் பதிவு செய்த " வெளிச்சத்திற்கு வந்த உண்மை! " இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம். என்று மெயில் அனுப்பி இருந்தீர்கள். நான் ஷh ர்ஜா மதாம் என்ற ஒமான் பார்டர் பகுதிக்கு வந்துள்ளேன் அங்கு நெட் வசதி இல்லை. துபை வந்த இடத்தில் அவசரமாக எழுதியதுதான் ஹிஜிரி முடிந்தால் எனது டு நம்பருக்கு போன் போடவும் என 8.1.08 அன்று பதில் மெயில் அனுப்பி இருந்தேன். பஸ்லுல் இலாஹி எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து சில வரிகள்:- என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ளதில் அவர்கள் எனக்கு சொன்ன அனைத்து ஸலாம்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டேன். 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் த...

திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ§ல் அளீம் என்று கூறலாமா?

from Muqrin date Jan 18, 2008 9:31 PM திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ § ல் அளீம் என்று கூறும் பழக்கம் பலரிடமும் காணப்படுகின்றன. இதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. எவரேனும் அவ்வாறு கூறுவது நபிவழி என்று கருதுவாரெனில் அது தவிர்க்கப்படவேண்டிய பித்அத் ஆகும். மேலும் ''குல் ஸதக்கல்லாஹ் '' என்ற ( 3:95) வசனம் அதற்கு ஆதாரமாக அமைந்ததல்ல. தவ்றாத்தும் இஞ்சீலும் எவ்வாறு இறைவேதமோ அதுபோன்றே இதுவும் அல்லாஹ்வால் அருளப்பட்டது , தவ்றாத்தும் இஞ்சீலும் மற்ற இறைவேதங்களும் தெளிவாக்கியவற்றை உண்மைப்படுத்துவதே இவ்வேதம் என்று யூத கிறித்தவர்களுக்குக் கூறுவதற்காக அவ்வசனம் அருளப்பட்டது. தன் அடியார்களுக்கு இவ்வேதத்தை இறக்கியருளிய அல்லாஹ் மிகப்பரிசுத்மானவனும் மிக உண்மையாளனும் ஆவான். ஆனாலும் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் திருக்குர்ஆன் முழுவதுமோ அல்லது ஒரு அத்தியாயத்தையோ அல்லது சில வசனங்களையோ ஓதிவிட்டு ஸதக்க ல்லாஹ § ல் அளீம் என்று கூறுவது விரும்பத்தக்க து என்று கூறுவது சரியல்ல. இவ்வாறு நபி (ஸல்) அவர்களோ ஸஹாபாக்களோ கூறியதாக எந்த ஆதாரமும் கிடையாது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (...

சங்கரன் கோயில் த.மு.மு.க. கிளை.

Image

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

from Muqrin date Jan 17, 2008 9:20 PM subject மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்? mailed-by gmail.com தூய்மையானவன் ஆகிய அல்லாஹ் மறுமை நாள் வரும்போது மனிதனை அவனது வால்போன்ற ஓர் எலும்பிலிருந்து மீண்டும் உயிர்ப்பிர்த்து எழுப்புவான். மக்கள் அனைவரும் வித்துக்களிலிருந்து செடிகள் முளைத்து வருவதைப்போன்று புத்தம் புதிய படைப்பாக எழுந்து வருவார்கள். செருப்பணியாதவர்களாக , ஆடை உடுத்தாதவர்க ளாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக கப்ருகளில் இருந்து வெளிப்பட்டு வருவார்கள். வண்ணத்துப் பூச்சிகள் அல்லது வெட்டுக்கிளிகளின் வேகத்தில் மஹ்ஷர் மைதானத்தை நோக்கி விரைந்தோடுவார்கள். அம்மைதானத்தின் வழியை அவர்கள் தவறவிட மாட்டார்கள். காட்டுப்புறாக்கள் தங்கள் இலக்கை அறிந்திருப்பதை விட அவர்கள் அம்மைதானத்தின் வழியை நன்கறிந்திருப்பர். முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்காகவே பூமி வெடித்துத் திறக்கும். அவர்களே முதன் முதலாக உயிர் கொடுக்கப்படுவார்கள். அல்லாஹ்வின் நேசராகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுவார்கள். மக்கள் அனைவரையும் பயமும் திகிலும் ஆட்கொண்டிருக்கும். ந...

நாம் யார் ?

from ALAUDEEN வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் ! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் ! நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் ! தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் ! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள் ! நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் ஏ . டி . எம் . மெஷின்கள் ! பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் ! ஏ . சி . காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள் ! வளரும் பருவத்திலே வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத கல் நெஞ்சக்காரர்கள் ! தனிமையிலே உறங்கும் முன் தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோடும் கண்ணீர் துளிகள் ! அபஷி என்ற அரபி வார்த்தைக்கு அனுபவத்தின் ...

அரசின் இட ஒதுக்கீடு.

from Abdul Jabbar அறக்கட்டளையின் தலைமை மொழீபெயர்ப்பாளர் ஹஸ்ரத் முகம்மது கான் பாகாவியின் மகனின் திரு மண வைபவம் தேனீயில் நடைபெற்றது. தமிழக முஸ்லிம் சமூக-கலாச்சார-இலக்கியப் பிரமுகர்கள் பலர் வருகை தந்திருந்தனர். விழா அராங்கம் மவுலவிகள் மாநாடு போலவே கட்சியளித்தது சிறப்பு அன்று மாலை உத்தமபாளையம் ஹாஜி கறுத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி வளாகத்தில், கல்லூரியின் தாளாளரும் செயலருமான ஹாஜீ தர்வேஷ் மொஹிதீன், தலைவர் ஹாஜி ஷேக் மொஹிதீன் தலைமையில் தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த 65 ஜமா'அத்துகளின் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கவிக்கோ அப்துர்ரஹுமான், எஸ்.எம்.,ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நான்,சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டோம். பேராசிரியர் அப்துல் சமது வரவேற்றார். அமைப்பின் செயலர் ஜனாப் பொன்ராஜ் கொந்தாளம் செயல் திட்டங்களை விரித்துரைத்தார். கவிகோவும், ஹிதாயத்துல்லாவும் மத்திய - மாநில அரசுகள் எத்தகைய நலத் திட்டங்களை அறிவித்துள்ளன. அறியாமை காரணமாக நாம் எதையெல்லாம் தவற விட்டு விட்டோம். இனி எவ்வாறு விழிப்புடனிருந்து இவற்றின் பயன் பாட்டை முழு அளவில் எப்படிப் பெற்றுக் கொள்வது என்பன பற்றியெல்லாம் எடுத்து...

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்.

from "Al-Zafer Shipping(Ops) - Jeddah" hide details Jan 14 (19 hours ago) reply-to TAFAREG@yahoogroups.com to tafareg@yahoogroups.com date Jan 14, 2008 3:47 PM subject [TAFAREG] ??????????? ????? ???????? signed-by yahoogroups.com mailed-by returns.groups.yahoo.com அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்! அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். அவனது தூதர் முஹம்மது அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டுமாக. அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள்! இறைவனின் மார்க்கத்தை ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் போதித்தார்கள்! இறைவழியில் இறுதிவரை உண்மையான முறைப்படி ஜிஹாது செய்தார்கள் . அவர்களை ஏற்றவர்கள் ஏற்றம் கண்டனர். அவர்களை ஏற்க மறுத்தவர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். வல்லமை மிக்க அல்லாஹ் கூறுகின்றான் '' நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிற...

தகவல்கள்

from Muduvai Hidayath reply-to TAFAREG@yahoogroups.com to imantimes@googlegroups.com date Jan 14, 2008 9:58 AM subject [TAFAREG] to write tamil through mail ............. signed-by yahoogroups.com mailed-by returns.groups.yahoo.com Assalamu Alaikum Pl. download the below software to write in tamil through e mail http://software.nhm.in/writer.html இறக்கி நிறுவினீங்கன்னா தானா உங்கள் கணினியில் தமிழ் unicode முடுக்கப்படும். அப்புறம் நேரடியா எங்க வேணா எழுதலாம் ---------------------------------------------------------- If u are facing problem to view tamil e mail pl. change settings in your computer Pl. got VIEW then select ENCODING then select UNICODE UTF 8 Now u will be able to read in Tamil ------------------------ மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் நேஷனல் இண்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் புதிய சேர்க்கை குறித்து விபரமறிய www.niftindia.com -------------------------------- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பி எட் நுழைவுத்தேர்வு முடிவுகளை...

Mrs. Razia Sulthana, aged 43,

Image
Please support her for the treatment if you can, else forward to your friends, they may support. Please support her for the treatment if you can, else forward to your friends, they may support. We could collect so far Saudi Riyals. 5,163. This is the picture of Mrs. Razia Sulthana, aged 43, circulated through email during 2005, for financial support to treat her illness called, Elephantiasis. According to Dr.Venkata Rao, in Banjara Hills Care Hospital, Hyderabad, she can get back the normal condition by doing operation. The expected amount is Rs. 100,000. This is the latest update about her case after enquiry. Last time, with your support, we could collect Rs. 39,012 and transferred to her account through Demand Drafts and she got help from her natives to complete the first operation during Sep-2005. Now her present situation is very serious and need immediate medical care. There is no bread winner in her family, her husband is blind and she has two daughters. They have no hous...

இதே முறையை அரபிக்கும் கடை பிடிக்கலாமே

1) தயவுசெய்து சிறுகுழந்தைகளுக்கு ஏ, பி,சி,டி..என எழுத்துக்களை முதலில் சொல்லிக்கொடுக்காதீர்கள். 2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா, பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள். 3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும். 4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே கற்றுக்கொண்டோம். 5) சிறுவர்களுக்கு அம்மா என்றால் மம்மி யில் ஆரம்பித்து - அவர்களிடம் சின்னச்சின்ன வார்த்தைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையாகப் பேசமட்டும் கற்றுக்கொடுக்கவும். 6) சிறார்கள் எப்போதும் இது என்ன - இந்தப் பொருளை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - என்று நச்சரித்தார்கள் - என்றால் அது குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தே தீரவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களுக்குத் தெரியாததை அவர்கள் விடாப்பிடியாகக் கேட்டார்கள் என்றாலும் அதற்கான ஆங்கிலப் பதத்தை அர்த்தத்தை நீங்கள் அகராதியில் - இணையத்தில் திரட்டி அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்லிக்கொடுங்கள். 7) இளம்குழந்தைகள் அதுஎன்ன - அதற்கு என்ன அர்த்தம்...

பெருமானாரின் ஹிஜ்ரத் தரும் பாடங்கள்.

Image
'என் அடியார்களே! நீங்கள் என்னையே வணங்கி எனக்கே கீழ்ப்படிந்து கொண்டிருக்க வேண்டும். என்னை வணங்கி, எனக்குக் கீழ்ப்படிகின்ற காரணத்தால் நீங்கள் வாழுகின்ற நிலப்பகுதி (உங்கள் தாய்நாடு), உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகிவிட்டால் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். என் பூமி மிகவும் விசாலமானது. அல் குர்ஆன். 'என் அடியார்களே! நீங்கள் என்னையே வணங்கி எனக்கே கீழ்ப்படிந்து கொண்டிருக்க வேண்டும். என்னை வணங்கி, எனக்குக் கீழ்ப்படிகின்ற காரணத்தால் நீங்கள் வாழுகின்ற நிலப்பகுதி (உங்கள் தாய்நாடு), உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகிவிட்டால் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். என் பூமி மிகவும் விசாலமானது. அல் குர்ஆன். 17:80-81 ஹிஜிரி ஆண்டின் துவக்கம் முதலில் நினைவு கூறுகிறது. ஹிஜிரி 1428 முடிந்து ஹிஜிரி 1429 துவங்கி உள்ளது. இஸ்லாமியர்களின் புத்தாண்டு பிறந்து விட்டது என்று மட்டும்தான் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. இது கூறும் முதல் செய்தி. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக பூமியான மக்காவை துறந்து வெளியேறி 1428 ஆண்டுகள் ஆகி விட்டது. வெறுத்து, துறந்து வெளியேறுதல் என்ற பொருள் தரக் கூட...

மேலப்பாளையம் நகர த.மு.மு.க,

Image
மேலப்பாளையம் நகர த.மு.மு.க, திருநெல்வேலி வேலாயுதம் பிள்ளை மருத்துவமனை மற்றும் பயாஜிகல் லேப்ஸ் உடன் இணைந்து 06.01.2008 ஞாயிறு அன்று காலை மேலப்பாளையம் த.மு.மு.க.அலுவலகத்தில் வைத்து மாபெரும் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நகரத் தலைவர் மு.ளு.ரசூல் மைதீன் தலைமையில் சகோதரர் பி.ஏ.இனாயத்துல்லா, நகரச் செயலாளர் யு.ஆ.மைதீன் பாதுஷா, பொருளாளர் யு.காஜா, துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் நு.ஆ.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் அஜித் குழுவினர் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் ரூபாய் 200 மதிப்புள்ள நவீன பயோ திசியோ மீட்டர் மூலம் நோயாளிகளுக்கு இலவலசமாக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ரூ.25,000ஃ- மதிப்பில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமின் மூலம் 200 நோயாளிகள் பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மகபூப் ஜான், ஹக்கீம், ராஹத் செய்யது அலி, சேக், செய்யது அலி, சுல்தான், புகாரி, சிராஜ், நாமியா அசன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விஞ்ஞானம் விண்ணை முட்டினாலும் அறியாமையை அஞ்ஞானம் ஆட்டிப் படைக்கிறது.

Image

விஞ்ஞானம் விண்ணை முட்டுகிறது. அஞ்ஞானம் அப்பாவிகளை ஆட்டிப் hடைக்கிறது.

Image

த।த.ஜ. மாநிலப் பேச்சாளர் மௌலவி அப்துந் நாஸிர்.

த.த.ஜ. மாநிலப் பேச்சாளர் மௌலவி அப்துந் நாசர் அவர்களிடம் விடை காணவேண்டுமே? from Abdullah Muqrin hide details 5:14 pm (1 hour ago) date Jan 3, 2008 5:14 PM subject அப்துந் நாசர் அவர்களிடம் விடை காணவேண்டுமே? mailed-by gmail.com அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். கடையநல்லூரில் நடந்த இரத்ததான முகாமில் அப்துந் நாசிர் என்பவர் உரையாற்றியதாகஒரு செய்தி. அவரது உரையில் "எவனுடைய நாவினாலும் கரத்தினாலும் ஏற்படும் தீங்குகளை விட்டும் பிறமக்கள் பாதுகாப்பைப் பெறுகின்றார்களோ அவன்தான் உண்மையான முஸ்லிம் என நபி (ஸல் ) அவர்கள் றியுள்ளார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் புகாரியில் ''பிற முஸ்லிம்கள் எவரது நாவு , கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். '' என்று தான் உள்ளது. ஆகவே மேற்கண்ட ஹதீசில் முஸ்லிம்கள் என்ற இடத்தில் பிறமக்கள் என்று அப்துந் நாசிர் பொருள் மாற்றியுள்ளாரா ? அல்லது தவறுதலாக இடம் பெற்றுள்ளதா ? அல்லது முஸ்லிமல்லாதவர்களையும் திருப்திப்படுத்த இவ்வாறு கூறப்பட்டதா ? சக...

தமிழக சொகுசு பஸ்ஸும் அரபக சொகுசு பஸ்ஸும்.

Image
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். அல்குர்ஆன்16:8 இது தமிழக சொகுசு பஸ். இது அரபக சொகுசு பஸ்.

ஓரங்களில் குறையும் பூமி

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41 எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44 நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.  14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.  எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வ...

நீங்கள் உண்பது எதற்காக?

Image
''அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; ஆதமுடைய மக்களே! .... உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. அல்குர்ஆன்7:31 மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, ''உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!'' என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; ''அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்'' (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.அல்குர்ஆன்2:60. மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.அல்குர்ஆன்2:168. நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்க...