தேர்தலில் போட்டியிட ரகசியமாக தயாராகி வரும் த.த.ஜ.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட பி.ஜெ. பாக்கர் ஆகியவர்கள் இனி மலேசியாவில் எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் பேசக் கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார்கள். மலேசியாவில் எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் இனி பேச மாட்டோம் மலேசியா வந்து விட்டதால் சுற்றி பார்த்து விட்டுப் போகிறோம் என மலேசியாவில் உட்கார்ந்து இருக்கிறார்கள் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்கள்.

இந்த நிலையில் அவரை அடையாளம் காட்டும் விதமாக அவரது ஆதரவாளர்களிடமிருந்து வந்துள்ள மெயிலைப் பாருங்கள். தேர்தலில் போட்டியிட நாக்கை தொங்க போட்டு அலைந்து கொண்டு தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என பேசி வருகிறார் என்பதை அடையாளம் காட்டும் மெயிலைப் பாருங்கள்.

from NISAR AHAMED

Hi
Yenna nadakkudhu inga? Thavarahga Unga mail alla kirupaiyal enakku vandirukku. Madhab imamkalaium, olimaargalayum, engal ulamaakalaium kevalap paduthum ayokkiyan pj in innoru muhathai makkalukku therivippaen. Ungal email lai anaivarukkum anuppuvaen.
Regards
Nisaar Ahamed


---------- Forwarded message ----------
From: Mohammed Ismail
Date: Aug 19, 2007 8:05 PM
Subject: Re: ismail bhai
To: Rasul Moideen
Cc: sydibrahim623@yahoo.co.in, nisaar.ahamed2003@gmail.com

அருமைத் தம்பி ரசூலுக்கு

வஅலைக்கும்ஸலாம். உங்கள் ஈமெயிலை தற்போதுதான் பார்வையிட நேர்ந்தது. நான் எனது செலபேசியை நிறுத்தி வைக்கவில்லை. தண்ணீரில் விழுந்துவிட்டதால் முற்றிலும் பழுதடைந்துவிட்டது. தஸ்லீமா நஸ்ரின் ஆர்ப்பாட்டத்திலாவது உங்களை சென்னையில் சந்திக்கலாம் என்று நினைத்தேன். அல்லாஹ் நாடவில்லை. அன்று எனது குடும்பத்தில் திருமணம் என்பதால் கலந்துகொள்ள முடியவில்லை. தலைவர் சொன்னதுபோல உங்கள் செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்பிவிடுகிறேன். இன்சா அல்லாஹ் 21 ம் தேதி ஊர் வந்தபின்னர் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
முஹம்மது இஸ்மாயில்

Rasul Moideen < rasulmoideen@rediffmail.com> wrote:
ismail bhai




பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.

எனவே சட்ட மன்றம் பாராளு மன்றம் உட்பட ஆட்சித் துறை அனைத்துக்கும் த.மு.மு.க.வினர் செல்ல வேண்டும். தேர்தலில் த.மு.மு.க. போட்டியிட வேண்டும். இது 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்ட பத்வாவின் தாக்கத்திலிருந்து த.மு.மு.க. விடுபட வேண்டும். தேர்தலில் களப் பணி ஆற்றினால் ஈமான் போய் விடும் என்று 2004இல் பத்வா கொடுத்தவர்தான் பி.ஜெ. அது பிராடுத்தனமான பத்வா என்பதை த.மு.மு.க. 2004இல் களப்பணி ஆற்றி நிரூபித்தது. பிறகு களப் பணி பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே 2005இல் தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.

த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி.

அது போல் தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க அறிவித்து விட்டால். அடுத்து பி.ஜெ.யும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அவரே தேர்தலில் நின்று விடுவார். 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க. விரைந்து எடுத்தாக வேண்டும் என்பதே. இந்த முடிவை எடுப்பதில் கால தாமதம் செய்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். சட்ட ரீதியாக போராட த.மு.மு.க. வந்த பின்தான் சட்டத்தை கையிலெடுத்து செயல்படுபவர்கள் ஒதுங்கினார்கள். இதை த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றுமுள்ள தலைமைப் பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது 2006 டிசம்பர் 6 இல் திசை திரும்பிய பாராளுமன்றம் என்ற தலைப்பில் 7-12-2006இல் நாம் எழுதியது
http://fazlulilahi.blogspot.com/2006/12/2006-6.html
2006 டிசம்பர் 6 இல் திசை திரும்பிய பாராளுமன்றம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு