Posts

Showing posts from June, 2007

வழி கெடுக்கும் ஆலிம்கள்?

Image
ஜுமுஆ குத்பாவலி ஒரு குபுர் பத்வா என்ற தலைப்பில் தாயத்து தகடு தட்டு போன்ற மாந்ரீக வியாபாரிகள் பின்னால் நின்று தொழலாமா? என்ற கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் வெளியிட்டிருந்தார். திருச்சி சிங்காரத் தோப்பைச் சார்ந்த சகோதரர் எஸ். ராஸிக் அவர்கள். இதை http://mdfazlulilahi.blogspot.com/2007/03/blog-post.html என்பதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும். அதற்கு பதில் அளித்து திரு அல்தாபி என்பவர் பேசியுள்ளார். அவரது உரைக்கு பதில் அளித்து திருச்சி சிங்காரத் தோப்பு எஸ். ராஸிக் அவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரம். இது பற்றிய மேல் விபரங்களுக்கு 0091-94427-06337 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்

கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவர்கள்!

Image
கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவர்கள்! என்ற தலைப்பில் எஸ். அப்துல் கரீம் றஹ்மத் குடில் நாகப்பட்டிணம் என்ற முகவரியிலிருந்து வெளியிட்டுள்ளார்கள். கேப்டன் ஷா அவர்கள், " முடவர்களும் கொம்புத் தேனும், ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், பி.ஜெ.யின் அவசரம், தேள் கொட்டிய திருடன், திரை மறைவு நாடகம், ஆண்டிகள் கட்டிய மடம்" ஆகிய உட் தலைப்புகளில் எழுதியுள்ளார்கள். வாலறுந்த நரிகளின் ஓலம் என்ற தலைப்பில் அபு ஜாவித் அவர்கள் எழுதியதும் இதில் இடம் பெற்றுள்ளது. பி.ஜெ.யின் புலம்பல்களை ஓலம் என்ற தலைப்பில் பி.ஜெ.யின் 10 வகையான ஓலங்களை எடுத்து எழுதி தக்க பதிலும் கொடுத்துள்ளார்கள். பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் இன்றும் ஓலமிடும் அவலம் உள்ளதால் இதை வெளியிடுகிறோம்.

பி.ஜெ. மீது சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறதா இல்லையா?

பாக்கர் நந்தினி விவகாரத்தை நாம் பெரிதுபடுத்தி வருவதாக த.த.ஜ.வினர் வருத்தப்பட்டுள்ளனர். மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் த.த.ஜ. மவுலவிகளுக்கு எதிராக ஆனார் பாக்கர்.  எனவே பாக்கரை ஓரங்கட்ட பி.ஜெ.யும் த.த.ஜ. மவுலவிகளும் சதித் திட்டங்களை செய்தார்கள். அவர்கள் செய்த சதித் திட்டங்கள்படி நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு விவகாரத்தை பி.ஜெ.தான் ஊர் ஊராக பரப்பினார். இதற்கு கடலூர் மாவட்டம் சாட்சியாக உள்ளது.  நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் இருட்டு இரவில் பக்கத்து பக்கத்து சீட்டில் இருந்து சென்றார் என்று உரையாற்றி ஆடியோ கிளிப்பாக தனது  http://tntj.net/Common/Bakkar_Resign_Details.asp  சைட்டில் வெளியிட்டவரும் திருவாளர் பி.ஜெ.தான். அதில் ஜமாஅத்துடைய விதி அது இது என அவர் அளந்துள்ளவை அனைத்தும் பொய் என்பது இப்பொழுது நிரூபணம் ஆகி விட்டது.   21 நிமிஷம் 11 செகண்டுகள் பேசியுள்ள அதில் நந்தினியுடன் பாக்கர் என்பது ஒரு நிமிஷம் 49 செகண்டுதான் உள்ளது. அதனை மட்டும்  http://www.tmpolitics.net/files/tntj/bakarvspj.rm     என்பதில...

கடலூர் முபாஹலாவில் கலீமுல்லாஹ் தலையிலானவர்களின் உயர்ந்த நிலை.

கடலூரில் நடந்த முபாஹலா முதல் பாகத்தின் பி.ஜெ. வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்திருந்தோம். கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் என்ன சொல்லி முபாஹலா செய்தார்கள் என பலர் கேட்டுள்ளார்கள். எனவே அவற்றை சுருக்கமாகத் தருகிறோம். காரணம் கடலூர் பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸா என்ற தலைப்பிலான வெளியீட்டை பார்த்து இருப்பீர்கள். அதன் இறுதியில் பாக்கரின் மன்மத லீலைகள் சம்பந்தமாக பி.ஜெ. சொன்னது பட்டியலிடப்பட்டுள்ளது.  அவற்றையும் கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் முபாஹலா செய்தார்கள். எனவே .. வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸாவில் குறிப்பிட்டுள்ளதை தவிர்த்து சுருக்கமாகத் தருகிறோம். டி.என்.டி.ஜே. மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கர் பதவி நீக்கம் ஒழுக்கக் கேடு சம்பந்தமானதுதான் என்ற எந்தச் செய்தியும் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்கு எதுவும் தெரியாது. 11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டம் சம்பந்தமாக 5.3.07 அன்று போன் செய்த பி....

வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸாவும் தான் உறுதிபடுத்தாத ஒன்றை பிறரிடம் சொன்னவன் முஸ்லிமா?

வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான திருவாளர் பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்துள்ளோம். த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் ஆசிரியையாக உள்ள நஜ்முன்னிஸா என்ற ஆலிமா தலையில் எல்லாவற்றையும் கட்டி விட்டதைப் பாருங்கள். பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகள். இறைவா பாக்கர் தொடர்பாக லால் பேட்டையிலே நான் சொல்லும்பொழுது பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி அதை தெளிவாகச் சொன்னதை நீ அறிவாய். இதை சிதம்பரத்திலே நடத்திய பொதுக்குழுவில் நேரடியாகவே நான் சொன்னதை கேட்ட இரண்டு சாட்சிகளே முன் மொழிந்ததை இறைவா நீ அறிவாய். இதிலே நான் சொன்ன ஒரு விஷயத்தை சொல்வில்லை என்று இவர்கள் பொய் சொல்லி இருந்தால் பொய் சொன்னவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் உன்னுடைய சாபத்தை இறக்குவாயாக என்று உன்னுடைய திருக்குர்ஆனுடைய போதனைகளின் அடிப்படையிலே நான் துஆச் செய்கிறேன். அடுத்ததாக பாக்கர் அவர்கள் சில செய்...
Image
பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டத்திற்கு கடலூர் மாவட்ட முன்னாள் த.த.ஜ. நிர்வாகிகளின் பதில்.

காலம் கடந்த ஞானம் என்பது இதுதானோ?

Image
10-4-2004 அன்று த.மு.மு.க. தலைமையினர் எல்லாரும் கையெழுத்திடாத நிலையில் எல்லாரும் கையெழுதிட்டுள்ளது போல் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பொய்யர் பி.ஜே. "நான் கவனமாக எழுதி சனிக்கிழமை மஃரிபில் கொடுத்தேன். எல்லாரும் கையெழுத்திட்டு திங்கள் கிழமை மஃரிபில்தான் தந்தார்கள். 48 மணி நேரம் கால அவகாசம் எடுத்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்துள்ளார்கள்" என்று அழுத்தம் திருத்தமாகவும் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பொய் சொன்ன மெகா பொய்யர் பி.ஜே. நான் டிசம்பர் ஆறுக்கு ஃபழுலுல் இலாஹியிடம் நிதியாகக் கொடுத்த பெருந்தொகை கிடைத்ததா? என்று நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது அதிர்ச்சி அடைந்தோம் என்று எழுதிய மட்ட ரகமான ஆள் பி.ஜெ. ஜாக்குடைய கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய பொய்யர் பி.ஜே. அந்நஜாத்தில் இருந்து விலக அபுஅப்துல்லாஹ் செய்துள்ள மேசாசடியே காரணம் என பொய்ய சொன்ன பொய்யர் பி.ஜே. இந்த மெகா பொய்யர் பி.ஜே.யின் சுய ரூபத்தை அன்று அறியாமல் விட்டு விட்டோமே இதற்குப் பெயர்தான் காலம் கடந்த ஞானம். இந்த ஞானம் இன்னும் ப...

தவ்ஹீதி என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னது அந்தக் காலம்.

தவ்ஹீதி என்று சொன்னால் தலை குனிந்து நில்லடா என்பதாக ஆனது இந்தக் காலம். கடலூர் த.த.ஜ. நிர்வாகிகள் இப்பொழுது அனுப்பி வரும் மெயில்களை பார்த்து வருகிறீர்கள். 16.06.2007 தேதியில் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என கடைசியாக வந்த மெயிலை நமது பிளாக்கரிலும் இடம் பெறச் செய்துள்ளோம். http://mdfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_06.html இதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும். அடுத்து வரும் விமர்சனத்தை படிக்கும் முன் அது நான் எழுதியது அல்ல என்பதை முதலில் உங்கள் மனதில் பதிந்து கொள்ளுங்கள். அது யார் எழுதியது எப்பொழுது எழுதியது என்ற விபரமும் கீழே உள்ளது முதலில் விமர்சனத்தைப் படியுங்கள். சமீபத்தில் மவ்லவி -- செய்திருக்கின்ற இறையச்சமில்லாத காரியத்தை உங்களுக்கு தெரியப் படுத்தவே இக்கடிதம் எழுதுகிறேன். -- -- அவர்களை துணைக்கு வைத்து மவ்லவி -- -- நிகழ்த்தி இருக்கிற நேர்மையற்ற செயல்களை சொல்லுவதற்கு முன் ,  நமது தவ்ஹீத் ஜமாத்தார்களே நம்மை விமர்சனம் செய்வார்களே! மற்றவர்கள் நம்மை சிறுமை படுத்தி பேசுவார்களே! அது நமது பிரச்சாரத்தை பெரிய அளவில் பாதிக்குமே! என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்...

பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் முபாஹலாவிலிருந்து தப்பிக்க பொய் புரட்டுகளை கூறும் பீஜே யின் முக மூடியை கிழித்தெறிவோம்! கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாய் இருந்த நாங்கள் டிஎன்டிஜே மாநில தலைவர் பீஜே யை முபாஹலாவுக்கு அழைத்தது 11.03.2007 அன்று லால்பேட்டையில் பாக்கர் பற்றிய ஒழுக்ககேடான விசயத்தைப் பற்றி பீஜே விளக்கமாக அதுவும் பாக்கர் விபச்சாரமே செய்து விட்டார் என்ற அளவிற்கு பேசிவிட்டு பிறகு அதில் சமரசம் செய்து கொண்ட விசயத்திலும் அதனை ஒட்டி நடந்த விசயங்களுக்கு மட்டுமே! உண்மையாளர்களாகவும், உண்மையில் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்.. அதனை விடுத்து குற்றம் சாட்டியவர்களிடம் எதாவது குறை இருக்கிறதா? என்று துருவி துருவி ஆராய்ந்து குறையை தேடி கண்டுபிடித்து அல்லது அவதூராய் எதையாவது அவர்கள் மீது பழி சுமத்தி குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க எத்தனிப்பவர் மகா பொய்யர் என்பதற்கு இதை தவிற வேறு ஏதும் ஆதாரம் தேவையில்லை. குற்...
Image
பி.ஜெ.க்கு கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்கள் எழுதிய உபதேச கடிதம்.
Image
பி.ஜெ.க்கு கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி புத்திமதி கூறி எழுதிய கடிதம்.