மேலப்பாளையம் மும்தாஜ் கொலை நியாயம்தானா?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

17-03-2007 சனி இரவு 8 மணிக்கு மேலப்பாளையம், அல்லாமா இக்பால் (பசார்) திடலில் கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி தலைமையில் இஸ்லாமிய எழுச்சிப் பொதுக் கூட்டம் என்ற தலைப்பில் பிரச்சார பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்பாரா விதமாக இந்தக் கூட்டத்தின் தலைப்பு மும்தாஜ் கொலை நியாயம்தானா? என்றாகி விட்டது. என்ன காரணம் என்பதற்கு கீழ் காணும் இதழ்களில் உள்ள செய்திகளே காரணம்.





இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தக்வா பள்ளி இமாம் M.A.S அஹ்மது மைதீன் உஸ்மானி அவர்கள் மீலாது விழாக்கள் என்ற தலைப்பிலும்
தலைமை உரை ஆற்றிய கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி மும்தாஜ் கொலை நியாயமா? என்ற தலைப்பிலும்

மவுலவி J.S. ரிபாஈ (மாநிலச் செயலாளர்:- த.மு.மு.க.) அவர்கள் மும்தாஜ் கொலை அநியாயமே! என்ற தலைப்பிலும்

சிறப்புப் பேருரையாற்றிய பெரம்பலூர் நாஸர் அலி கான் (தலைவர்:- முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜார்ஜா மண்டலம்.) அவர்கள் இஸ்லாத்தில் அரசியல் நிலை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியின் சி.டி.க்கள் 2 பாகங்களாக வெளியாகியுள்ளன.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு