பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்?
கண்ணியத்திற்குரிய அண்ணன் இப்றாஹீம் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 3 வாரங்களுக்கு மேலாகியும் பதில் எழுத முடியாத பசுலுல் இலாஹி அதில் இருந்து தப்பிக்க இஸ்லாமிய பிரச்சாரகர்களின் குறைகளை பகிரங்கப்படுத்தலாமா? என்று மெயில் அனுப்பி நழுவி உள்ளார். என்று குற்றம் சாட்டி உள்ளீர்கள். இந்தக் குற்றச்சாட்டுடன் கூடிய மெயில் மட்டும்தான் எனக்கு கிடைத்தது. அதற்கு முன்பாக நீங்கள் அனுப்பியதாக குறிப்பிடும் மெயில் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக திட்டமில்லாத இந்த விஷயத்தில், நீங்கள் எனக்கு மட்டும் அனுப்பவில்லை என்று உங்கள் மீது குற்றம் சுமத்தி துணிந்து பொய்யை புனைய மாட்டோம். பி.ஜே. வகையறாக என எழுதினால் கொலை செய்து விடுவேன். உங்கள் விமர்சனம் எந்த வகையிலும் நமக்கு பாதகமானதாக இல்லை. பாதகமானதாக இருந்தாலும் ஏன் நழுவ வேண்டும்? உண்மையை ஏற்றுக் கொள்வதில்தானே நன்மை இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த 3 வார இடைவெளியில்தான் 17-6-04 அன்று மொட்டை மெயில்கள் அனுப்பும் மைக்மாவீரன்களைப்போல் அமானுல்லா என்ற பெயரில் ஒரு வீரன் போன் செய்தான். இனி பி.ஜே. வக...