ஓடிப் போன பேடி இலாஹியை பிடித்து வருவோர்க்கு ஒன்பது கோடி பரிசு
இன்று காலையில் இருந்து தலைப்பில் உள்ளபடி ஒரு பார்வேடு மெஸேஜ் பலரிடமிருந்தும் நமக்கு வந்து கொண்டிருந்தன . நான் பேடி அல்ல நான் ஊரில் இருந்தவரை செத்த பிணமாக வாய் மூடி இருந்த லுஹாவை தலைவராக கொண்டவர்களே பேடிகள் , பெட்டைகள் . பொட்டை லுஹாவை தலைவராகக் கொண்டவர்கள் ததஜ லட்டர் பேடில் ததஜ தலைமையில் உள்ள பீ . ஜே . யை நீக்கியதில் கையெழுத்து போட்ட 22 பேர்களும் கையெழுத்து போட்டு அனுப்பி தரவேண்டும். அதை அவர்கள் தலைமையின் முக நுாலில் வெளியிட வேண்டும். முடியுமா செய்வார்களா? சில்லரைகளை வைத்து சித்து விளையாட்டு காட்டக் கூடாது. பெட்டை லுஹா தலைமையில் உள்ளவர்களுக்கு சவால். என்று பதில் எழுதி பார்வேடு மெஸேஜ்ஜையும் அனுப்பி இருந்தோம் . எனது பதில் மட்டும் சென்ற பலருக்கு பார்வேடு மெஸேஜ் செல்லாததால் பலர் குழப்பம் அடைந்துள்ளனர் . நமக்கு வந்தவை பார்வேடு மெஸேஜ் என்பதால் ஒருவருக்கு மட்டுமே செல்கிறது . ஆகவே அவற்றை பிளாக...