Posts

Showing posts from November, 2018

விபச்சாரகனை பள்ளிவாசலின் தலைவராக நாம் ஏற்றோமா? பள்ளிவாசல்களை உருவாக்க முதன்மையானது எது?

Image
விபச்சாரகனை பள்ளிவாசலின் தலைவராக  வைத்திருக்கலாமா? அந்தப் பள்ளிக்கு உதவலாமா?  ஏகத்துவ இயக்க தலைவராக விபச்சாரகனை  எப்படி வைத்துள்ளீர்கள்? உங்களிடம் நியாயம் கேட்கிறோம் என்று வித  விதமான கேள்விகள் நமக்கு வந்த வண்ணம் உள்ளன.  நாம் எவனது விபச்சார செயல்களையும் ஆதரித்து நின்றது கிடையாது. ஒரே இயக்கத்தைச் சார்ந்த 2 பேர் ஒருவர் மீது ஒருவர் விபச்சார குற்றச்சாட்டுகள் கூறி சண்டை போட்டுக் கொண்டதை மற்ற நண்பர்கள் மூலம் அறிந்தேன். சண்டை போட்டுக் கொண்ட இருவரில் ஒருவர் மெஸன்ஜரில் கேட்டுள்ளது தான் உங்களிடம் நியாயம் கேட்க வேண்டும் என்ற  இந்த ஸ்கிரீன் ஷாட். https://mdfazlulilahi.blogspot.com/2018/11/blog-post_30.html இருவரது விவகாரங்களை 5 பேர் போனில் சொன்னார்கள். இரு மவுலவிகள் நேரில் என் வீட்டுக்கு வந்து சொன்னார்கள். மற்றவர்கள் வாட்ஸப்பில் தகவல்கள் அனுப்பினார்கள். எவனாக இருந்தாலும் தப்பு பண்ணினால் கண்டிக்கத்தான் வேண்டும் என்றோம்  நாம். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய சில பொய்யர்கள் நான் பீ.ஜே. யை நல்லவர் என்று சொல்லி பீ.ஜே. ஆதரவாளராக ஆகி விட்டதாக பரப்பி குளிர் காய...

K.K. அகமது கான் M.E, V.O.H. ஈமான் B.Sc திருமண நிகழ்ச்சியில் கஜாப் புயல் இயற்கையா? இறைவனின் கையா?

Image
கஜப்புயலால்  நிற்கதியாய் ஆகி விட்டவர்களுக்கு அரசு தரப்பிலான    கோடிகளாகட்டும் அமைப்புகளெல்லாம் திரட்டி தந்திடும் கோடான கோடிகளாகட்டும் நிரந்தர நிவாரணமாகி விடுமா ?   நிரந்தர நிவாரண த்திற்கு நபி வழி நடை முறை சாத்தியம் இல்லையா ?  அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்பது மேடைப் பேச்சுகளுக்கு கொடுக்கப்படும் வெறும் அலங்கார தலைப்புகள்தானா?  1453  ஆண்டுகளுக்கு முந்தைய இறை வசன ங்கள்  கூறும் உண்மைகளை எடுத்துச் சொல்ல இதுவா நேரம்? https://mdfazlulilahi.blogspot.com/2018/11/kk-me-voh-bsc.html ---------------------------------------------------------------------- எல்லாம்    வல்ல     அல்லாஹ்வின்     பேரருளால்,   முத்திரை நபி முஹம்மது    ( ஸல்)   அவர்கள் வழிமுறைப்படி   இன்று ஹிஜிரி   1440     ரபிய்யுல் அவ்வல் பிறை 16 ( 25-11-2018)       ஞாயிறு   காலை 10   மணிக்கு காயங்கட்டி அஹமது அலி ரஹிமஹுல்லாஹ், M.K. காதர் முஹைதீன்   ஆகியவர்களின்   பே...