தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?
from: Rasool Mohideen mohideenrasool@rocketmail.com சரி . நீங்க உங்களுடைய கூற்று படி குரான் , ஹதீஸ் படி நடக்க கூடியவர்கள் தானே . நான் கேட்கிறேன் . நாளைக்கு நீங்க லுஹா வை மஸ்ஜிதுல் ரகுமானிலே சென்று பார்த்து இந்த ஹதீஸை முன்னுதாரனமாக காட்டி நீங்க பேசுங்க . நாம பழசை எல்லாம் மறந்து விடலாம் சகோதரராக வாழலாம் . குரான் அப்படி தான் சொல்லுது . என்று நீங்க நாளைக்கு போய் கேளுங்க . அதற்கு அவர் மறுத்தால் அதற்கு பிறகு அவர் அதற்குரிய தண்டனையே அவர் அடைவார் . இதை செய்து நீங்க அந்த ஹதீஸ் படி first நடங்க .ok . நீங்க இதை செய்ய மாட்டீங்க என்று எனக்கு தெரியும் . இன்றைக்கு மட்டும் இல்லை . என்றைக்குமே அதாவது இந்த காரியத்தை உங்க மௌத் வரைக்கும் . இதை செய்ய மாட்டீர்கள் . என்னுடைய கூற்று அல்லா , ரசூலுக்கு மாற்றமாக இருக்காது இன்ஷா அல்லாஹ் . சின்ன சின்ன விசயத்துக்கு சண்டை போட்டு வெளியே போயிட்டு மறுபடியும் . லுஹாஅப்படி செய்தர்ர் . pj இப்படி செய்தார் . என்று வெளியே சொன்னால் இது சமாதானத்துக்கு உள்ள வ...