U.A.E அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கும், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது.

இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும்.

அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம்,

பாஸ்போர்ட் எண்ணும், அது முடிவடையும் தேதி,

முகவரி, செல்பேசி எண்,

இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும்.

பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்

http://uaeindians.org/registration.aspx



http://uaeindians.org/TamilFAQ_index.aspx

Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن