முஸ்லிம் அமைச்சரின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை.
முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவு பெற்ற முஸ்லிம் அமைச்சரின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைபிள்ளையார் கோயிலில் தேங்காய் உடைத்து கும்பிடுவதுதானா?
இந்த அமைச்சருக்கு தொகுதி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2006இல் முஸ்லிம் லீக் தொகுதியை திரும்ப கொடுத்தது. அதன் பின்னணி என்ன?
மு.லீக் சரி இல்லை எனவே சமுதாயத்தை காக்க வருகிறோம் என்று தங்களை சூபிகளாக அடையாளம் காட்டிக் கொண்டு வலம் வந்த அமைப்பு 2011 இல் தொகுதியை வாங்க மறுத்ததன் பின்னணி என்ன என்பதை விளக்கிட பாளைத் தொகுதியில் நாம் போட்டியிட உள்ளோம். இது பற்றிய ஆலோசனை முஸ்லிம் மக்கள் கழக தலைவர் காஜா நிஜாமுத்தீன் இல்லத்தில் இன்று 19.03.2011நடை பெற உள்ளது அனைவரும் வருக.

Comments