வறட்டி ஆலிமின்” வாரிசு Pj -vin சொல்லும் -செயலும்
கடந்த வாரம் மக்கள் ரிப்போர்ட்டில் பீஸ் கண்காட்சியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கின்றது என மக்களை தடுத்தவர் PJ. அவர் மனைவி, மக்களோடு அதை விட அனாச்சாரங்கள் நிறைந்த பொருட்காட்சிக்கு சென்ற வி‘யத்தை மறுக்கவில்லை. தன் மகன் கடையில் கோக் விற்பதாக வைத்துக் கொண்டாலும் அது பீஸ் கண்காட்சிக்கு செல்வதற்கு ஆதாரம் ஆகாது என்று கூறியிருப்பதன் மூலம் தான் சொல் ஒன்று செயல் ஒன்றுமான “”வறட்டி ஆலிமின்” வாரிசு என்பதை வரட்டு வாதத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இவரின் முரண்பாடுகளில் மேலும் சில... - இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பார். தன் மகனை காதலித்து இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை விரட்டி கொடிய மார்க்கமாகக் காட்டுவார் . - இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்பார். தொழுகையை கடைபிடிக்காததன் மூலம் சிரமமான மார்க்கமாகக் காட்டுவார். - சிறிய கூட்டமே வெற்றி பெறும் - அப்போது. எங்கள் கூட்டமே பெரிய கூட்டம் - இப்போது. - டிரஸ்டுகள் கூடாது என்பார். முஸ்லிம் டிரஸ்டை தன் பெயரில் வைத்துக் கொள்வார். - தனி நபர் பெயரில் ஜமாஅத் சொத்துக்கள் கூடாது என்பார். தன் பெயரில் மதுரை சொத்தை வைத்திருப்பார். கேட்டால...