இஸ்ரேலை கண்டித்து



இஸ்ரேலை கண்டித்து 09.01.2009 அன்று மேலப்பாளையம் நகர த.மு.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாளை ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், மாவட்ட துணை தலைவர் யு.மைதீன் பாரூக், மாவட்ட துணைச் செயலாளர்கள் மு.ளு.ரசூல் மைதீன், மிஸ்பாஹ், அன்சர், நகர தலைவர் யு.ஆ.மைதீன் பாதுஷா, நகர செயலாளர் மு.ளு.காசீம் பிர்தௌஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் யு.காஜா நன்றி கூறினார். 300க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
Comments