முபாஹலாவுக்கு கடலூர் மாவட்ட முன்னால் த.தஜ. நிர்வாகிகள் தயார்! பி.ஜெ. தயாரா?

உண்மைக்கு புறம்பாக பொய் பித்தலாட்டங்களை பேசி, எழுதி வரும் பி.ஜெ. யுடன் கீழ்கண்ட விசயங்களுக்கு முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் த.த.ஜ. நிர்வாகிகள் தயார்! பி.ஜெ. தயாரா?

1. பாக்கரின் ஒழுக்ககேடு விசயத்தில் பி.ஜெ. லால்பேட்டையில் சொன்ன செய்திகளில் உண்மையில் பாக்கர் ஒழுக்கக்கேடானவரா? அல்லது பி.ஜெ. பொய்யரா? முபாஹலாவுக்கு கடலூர் மாவட்ட முன்னால் த.தஜ. நிர்வாகிகள் தயார்! பி.ஜெ. தயாரா?

2. கடலூர் மாவட்ட முன்னால் த.தஜ. நிர்வாகிகள் பாக்கர் குறித்து விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்தில் "பதில் தரும் வர" ஜுலை 4 உட்பட அனைத்து செயல்பாட்டையும் நிறுத்தி வைப்பதாக எழுதியது மட்டும் தான் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உண்மையான காரணமா? இதற்கும் பி.ஜெ. முபஹலாவுக்கு தயாரா?

3.ஜூன் 3 கடலூரில் த.தஜ. வால் கூட்டப்படும் சமூக விழிப்புணர்வு மாநாடு அல்லாஹ்விற்காக வேண்டி உண்மையில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவா? அல்லது கடலூரில் முன்னால் மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக பலத்தை காட்டவா? இதற்கும் பி.ஜெ. முபஹலா செய்ய தயாரா?

4. பி.ஜெ. வளைகுடா சகோதரர்களுக்கு கடலூர் மாவட்ட முன்னால் த.த.ஜ. நிர்வாகிகள் மீது பழி சுமத்தி எழுதிய தபாலுக்கும், த.த.ஜ. வெப்சைட்டில் கடலூர் மாவட்ட த.தஜ. முன்னால் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி எழுதியதற்கும்,சிதம்பரம் பொதுக்குழுவில் பி.ஜெ. அளித்த அனைத்து விளக்கங்களுக்கும்,உணர்வு வார இதழில் (குரல்:38, உரிமை:11, மே 25 - 31) கடலூர் மாவட்ட முன்னால் நிர்வாகிகள் மீது எழுதிய அவதூறுகளுக்கும்,பி.ஜெ. கடலூர் மாவட்ட முன்னால் நிர்வாகிகளுடன் முபாஹலா செய்ய தயாரா?

வெளியீடு: ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ) கடலூர் மாவட்டம். G.K. காம்ப்ளக்ஸ், நேதாஜி ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர்-1. Cell: 9443402576, 9894671055,9894897890, 9894677674

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு