ஷம்சுல்லுஹாபாய் அவர்களுக்குபேட்மாநகரம் எஸ். முஹம்மது பாரூக்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
'ஏகத்துவம்'மாத இதழ் ஆசிரியர் எம். ஷம்சுல்லுஹாபாய் அவர்களுக்கு துபையில் பணி புரியும் பேட்மாநகரம் எஸ். முஹம்மது பாரூக் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பி.ஜே. அவர்களும் அவரது பின்னால் உள்ள உங்களைப் போன்றவர்களும்தான் உண்மையாளர்கள். டி.என்.டி.ஜே.யை விமர்சிப்பவர்கள் பொய்யர்கள் என்று நம்பி இருந்தேன். நான் துபை வந்த பின்தான் உங்கள் தரப்பான பி.ஜே.யின் டி.என்.டி.ஜே. பற்றி நான் வைத்திருந்த நல்லெண்ணங்களெல்லாம் தவிடுபொடியாயின. குறிப்பாக டி.என்.டி.ஜே.யின் கிளையான துபை ஜே.டி.யில் உள்ளவர்களின் முரண்பாடான செயல்களும் ரவுடித்தனமான பேச்சுக்களும் காரணமாக இருந்தது. ஒருவர் மீது குற்றச்சாட்டுக் கூறுவதும் ஆதாரம் கேட்டதும் ஓடி ஒளிவதுமான அவர்களது செயல்கள்தான் டி.என்.டி.ஜே. தரப்பு மீது நான் வைத்திருந்த நல்லெண்ணங்களை சுத்தமாக துடைத்து விட்டது. பி.ஜே.யின் நோட்டீஸைப் பார்த்து உங்கள் ஊரைச் சார்ந்த பழுலுல் இலாஹி பற்றி நான் கொண்டிருந்த கெட்ட எண்ணங்களெல்லாம் ஜே.டி.யினரின் நடவடிக்கைகளை பார்த்ததும் போய் விட்டது. அவரை நேரில் கண்டு அவரது தரப்பு நியாயங்களை கேட்க ஆரம்பித்தேன்.
அவர் ஷமுஸ்லிம் லைப்ரரி| எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள கம்யூட்டர் சி.டி. தந்தார். அதில் மார்க்க சம்பந்தமான ஏராளமான விளக்ககங்களும் அரிய காட்சிகளும் தமிழக செய்திகளும் பல போல்டர்களும் இருந்தன. அத்துடன் பி.ஜே. என்ற பெயரில் ஒரு போல்டர் உள்ளது. அதில் பி.ஜே.யின் சவாலை ஏற்று பல்வேறு தலைப்புகளில் பழுலுல் இலாஹி விடுத்துள்ள பதில் சவால்கள் பற்றிய விபரங்களும் உள்ளன. குறிப்பாக நீங்களும் பி.ஜே.யும் கைப்பட எழுதிய சில கடித சான்றுகளும் கணக்குகளும் உள்ளன.
மாநபியின் மண வாழ்க்கையும் மாற்றாரின் குற்றச்சாட்டுகளும் என்ற தலைப்பில் பேசிய பி.ஜே.க்கு 3-4-1999ல் நீங்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாக ஆதாரங்களுடனான குறிப்பு இடம் பெற்றுள்ளது. பி.ஜே. அவர்களோ நான் மேடையில் பேசிவிட்டு பணம் வாங்கியதே இல்லை என்கிறார். நீங்களோ 10 ஆயிரம் கொடுத்துள்ளதாக எழுதி உள்ளீர்கள். 25 ஆண்டு காலமாக மேடையில் பேசி விட்டு நான் பணம் வாங்கியதே கிடையாது என்று பி.ஜே. சொல்லி வந்ததில்தான் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. உங்கள் கணக்கைப் பார்த்ததும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
கமாலுத்தீன் மதனி இடம் கணக்கு கேட்டதற்கு மனைவி இடம் இருக்கு என்று சொன்னார் என்று கூறி சத்தியம் செய்துள்ள வீடியோ கேசட்டைப் பார்த்தேன். கமாலுத்தீன் மதனி, ஜாக்கின் ஒட்டு மொத்த கணக்கும் என் மனைவி இடம் இருக்கு என்று சொன்னதற்கு சாட்சி கூறி சத்தியம் செய்துள்ள நீங்களும் சுலைமான் அவர்களும் அதற்குரிய ஆதார ஆடியோ உங்களிடம் உள்ளது என்று கூறுகிறீர்கள். பி.ஜே. அவர்களும் ஆதார ஆடியோ உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த ஆதார ஆடியோவை போட்டுக் காட்டி உங்களது சத்தியம் பொய்யானது என்று பழுலுல் இலாஹி நிரூபித்திருக்கிறார்.
மஸ்ஜிதுர்றஹ்மான் கணக்கை நீங்கள் (லுஹா) அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியும் வண்ணம் வைக்கவில்லை, அவ்வப்போது கணக்கு சரி செய்யப்படவில்லை, (லுஹா) கணக்கை சரியாக பராமரிக்கவில்லை என்று டைப் செய்த ஒரு கடிதமும் அதற்கு மாற்றமாக பி.ஜே. கையால் எழுதிய ஒரு கடிதமும் உள்ளது. இரண்டிலும் பி.ஜே.யின் கையெழுத்து உள்ளது. இதுபோன்ற குழப்பங்களுக்கு சரியான தீர்வு முபாஹலா என்று ஏகத்துவத்தில் எழுதி வருகிறீர்கள். எனவே மஸ்ஜிதுர்றஹ்மான் கணக்கு உள்ளது உள்ளபடி எழுதப்பட்டது அல்ல. லுஹா விருப்பியவாறெல்லாம் பல முறை திருத்தி ஏகத்துவம் துணை ஆசிரியர் செய்யது இபுறாஹீம் எழுதினார். பொதுக்குழுவில் காட்டப்பட்ட மஸ்ஜிதுர்றஹ்மான் கணக்கு செட்டப் கணக்குதான் என்பது உட்பட, உங்கள் மீது பழுலுல் இலாஹி கூறி உள்ள குற்றச்சாட்டுகளுக்கும் பழுலுல் இலாஹி மீது நீங்கள் கூறி உள்ள குற்றச்சாட்டுகளுக்கும் சரியான தீர்வு முபாஹலாதான்.
முபாஹலா விஷயத்தில் கருத்து வேறுபாடு உடையவர்களைப் பார்த்து வா வா என அழைத்து பக்கம் பக்கமாக பத்திரிக்கையையும் காலத்தை வீணடிப்பதை விட்டும் முபாஹலாவுக்கு தயாராக உள்ள பழுலுல் இலாஹியுடன் நீங்கள் முபாஹலா பண்ண வேண்டும். தயாரா? உடன் பதில் தரவும். துபை வர உள்ள பி.ஜே. இடமும் இந்த கேள்வியைக் கேட்க உள்ளோம். பி.ஜே.யும் தயார் என்றால் பி.ஜே. துபையில் இருக்கும்போதே தேதியை முடிவு செய்துவிடுவோம்.
இப்படிக்கு:
எஸ். முஹம்மது பாரூக்,
தாயக முகவரி: 107. நடுத்தெரு (கிழக்கு), பேட்மாநகரம், தூத்துக்குடி மாவட்டம். 628620

Comments