முஸ்லிம் பேரவை கன்வீனராக உலவி.
05-3-1995-அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம் பேரவை என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது. அதில் அப்பொழுது அல்-முபீன் ஆசிரியராக இருந்த கே.எம்.முஹம்மது மைதீன் உலவி முஸ்லிம் பேரவை கன்வீனராக ஆக்கப்பட்டார். கன்வீனரான மைதீன் உலவி 26-03-95 அன்று முஸ்லிம் பேரவைக் கூட்டத்தை மதுரையில் கூட்டினார். அதில் முஸ்லிம் பேரவை தலைவராக P.J. தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் இது.




Comments