Posts

Showing posts from 1995

த.மு.மு.க.வின் முதல் டிசம்பர் 6 போராட்டம்.

Image
முழு கடை அடைப்பு போராட்டம். அரசியல் சார்பற்றது அல்ல. கட்சி அரசியல் சார்பற்றது. குணங்குடி ஹனீபா அவர்களின் வீடான மனித நேய இல்லம் தான் அமைப்பின் அலுவலக முகவரியாக அறிவிக்கப்பட்டது.

பிள்ளையார் பால் குடித்தாரா?

Image

பிள்ளையார் பால் குடிப்பது பற்றி முன்னாள் முதல்வர் கலைஞர் கடிதம்.

Image

பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டார்.

Image

சிறையினிலே காயல் மஹ்பூப் இருக்கையிலே.

Image
பாளையங்கோட்டை சிறையினிலே காயல் மஹ்பூப் இருக்கையிலே.

பாளையங்கோட்டை சிறையினிலே காயல் மஹ்பூப்

Image
பாளையங்கோட்டை சிறையினிலே காயல் மஹ்பூப் இருக்கையிலே!

J.M. அப்துல் லத்தீப் எழுதிய கடிதம்

Image

முஸ்லிம் பேரவை கன்வீனராக உலவி.

Image
05-3-1995-அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம் பேரவை என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது. அதில் அப்பொழுது அல்-முபீன் ஆசிரியராக இருந்த கே.எம்.முஹம்மது மைதீன் உலவி முஸ்லிம் பேரவை கன்வீனராக ஆக்கப்பட்டார். கன்வீனரான மைதீன் உலவி 26-03-95 அன்று முஸ்லிம் பேரவைக் கூட்டத்தை மதுரையில் கூட்டினார். அதில் முஸ்லிம் பேரவை தலைவராக P.J. தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் இது.

இரண்டாம் ஜமாஅத் நடத்தக் கூடாது

Image
ஒரு சாரார் தொழுவதை இன்னொரு சாரார் தடுக்கக் கூடாது என்பது சரி. ஜமாஅத் முடிந்து விட்ட போதிலும் பிந்தி வருபவர்கள் இரண்டாம் ஜமாஅத் நடத்தக் கூடாது என்பது நபி வழிக்கு முரணானது என்பது ஆலிம்களுக்குத் தெரியாதா?

முஸ்லிம் லீக் பிரமுகர் காயல் மஹ்பூப்

Image
பாளைச் சிறையிலிருந்து முஸ்லிம் லீக் பிரமுகர் காயல் மஹ்பூப்

1995 இல் நாம் நடத்திய தடா எதிர்ப்புப் பேரணி மாநாடு.

Image
இதைத்தான் தான் செய்ததாக வரலாறு இல்லாதவர்களிடமும் வரலாறு தெரியாதவர்களிடமும் இப்பொழுது சொல்லி லுஹா    ஏமாற்றி வருகிறார்

எம். பீ. அஹமது பாத்திமா தாயார் காயல் மஹ்பூப்.

Image
ஜே.ஏ.கியூ.ஹெச். சார்பாக 22-01-1995இல் நடத்தப்பட்ட தடா எதிர்ப்பு பேரணியில் வினியோகிக்கப்பட்ட பிரசுரங்களில் ஒன்று.