த.மு.மு.க.வின் முதல் டிசம்பர் 6 போராட்டம்.

முழு கடை அடைப்பு போராட்டம். அரசியல் சார்பற்றது அல்ல. கட்சி அரசியல் சார்பற்றது. குணங்குடி ஹனீபா அவர்களின் வீடான மனித நேய இல்லம் தான் அமைப்பின் அலுவலக முகவரியாக அறிவிக்கப்பட்டது.

Comments

சலாம் அழைக்கும் வரஹ்..

தங்கள் இனைய தகவல்கள் மிகவும் அருமை...மிகச்சிறந்த காலப்பெட்டகம்..

எங்கள் போன்ற இளைய தலைமுறைகளுக்கு தாங்கள் தவ்ஹீத் வரலாறு, மற்றும் எல்லா இயக்க வரலாறுகளையும் பதிவு செய்து அனைவருக்கும் தெரியப்படுத்தினால்
மிகவும் உதவியாக இருக்கும்.

வஸ்ஸலாம்.
சையத் இப்ராஹீம்


















Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن