மைதீன் உலவி.
தமிழகத்தில் ஏற்பட்டப தவ்ஹீது எழுச்சியில் எழுத்து துறை மூலம் புரட்சி செய்தவர்களில் ஒருவர் மைதீன் உலவி. மதுரை நல்லூரைச் சார்ந்த இவர் எழுதிய பெண்ணுரிமை பேணும் இஸ்லாம் என்ற நூல் பற்றி குமுதம் வார இதழில்சிறப்புக் கட்டுரை வந்தது. பேரறிஞர்கள் என புகழப்படும் யாருடைய இஸ்லாமிய நூல்களும் இது மாதிரி வந்தது கிடையாது.

Comments