பெண்களின் தொடையில் எழுத ஆதார நூல்.
மேலப்பாளையத்தில் ஓதி எழுதி தாயத்து தட்டு தொழில் செய்யும் லெப்பைகளில் ஒருவர் பெண்களின் தொடைகளில் எழுத ஆரம்பித்து தர்ம அடி பட்டார். பெண்களின் தொடையில் எழுத அவர் காட்டிய ஆதார நூல் இதுதான். ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்க ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்க வழி சொல்லுகிறது. இதுதான் அந்த காலத்தில் இஸ்லாத்தின் பெயரால் வலம் வந்துள்ளது. இது 1916இல் வெளியான திருத்தப்பட்ட பதிப்பு.



Comments