சவூதி மன்னருக்கு கண்டன கடிதம் எழுதிய தென்காசி பிரமுகர்.
முஸ்லிம் சமூக சீர் திருத்தம் எனும் நூலை எழுதியவர் மீ.இ. முஹம்மது அப்துல் காதர் அவர்களாவார். ஹிஜிரி 1379 (1960) இல்3ஆவது முறையாக ஹஜ் சென்ற இவர் அங்கு மார்க்க விரோத செயல்களைக் கண்டார். தாயகம் திரும்பியதும் ஹிஜிரி 25.1.1380 (20.7.60)இல் சவூதி மன்னர் இப்னு சுவூதுக்கு கண்டன கடிதம் அனுப்பினார். 23.3.1961இல் இவரது கடிதத்திற்கு சமாதானம் கூறி பதில் வந்தது.






Comments