கவர்ச்சி ஆடை சேலையா? சுடிதாரா? சில்வார் கமீஸா?
பெண்கள் முறையாக ஆடை அணிவதால் ,உடலை மறைத்து ஆடை அணிவதால், உடல் தெரியாத வகையில் டிரஸ் போடுவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு என்ற விபரம் ம.பி. அமைச்சர் மூலம் வெளியானது. அது பற்றி ஒவ்வொரு ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன. குறிப்பாக தொலைக் காட்சிகளில் உடல் தெரியா வண்ணம் உள்ள ஆடை எது? கவர்ச்சி ஆடை எது என்ற ஆய்வுகளையும் ஒளிபரப்பின. சேலை உடுத்தியவர்கள் உடல் பாகங்கள்தான் வெளியே தெரிகிறது. உடல் பாகங்களை மூடிய வண்ணமும் சேலை உடுத்த முடியும். உடல் பாகங்களை மூடி இருந்தாலும் செக்ஸியான ஆடை சேலைதான். சுடிதார் - சில்வார் கமீஸ் போன்ற ஆடை அணிந்தால் உடல் பாகம் வெளியே தெரியாது. உடல் பாகங்கள் வெளியே தெரியாதவாறு இறுக்கமாக எந்த ஆடை அணிந்தாலும் அது செக்ஸியாகவும் கவர்ச்சியாகவும்தான் இருக்கும். இப்படி பல்வேறு கருத்துக்கள். இறுதியில் எல்லா தொலைக் காட்சி ஊடகங்களும் ம.பி. அமைச்சர் உடைய அறிவிப்பு தமிழகத்துக்குத்தான் பெருமை என்று கூறி முடித்தன. ஆடைக்கு அழகிய முன் மாதிரி இஸ்லாம்தான் என்று சுட்டிக் காட்ட வேண்டிய நேர...