இதயம், நெஞ்சம்.உள்ளம், மனது,அறிவு,மூளை எது சரி
இதனை படித்து விட்டு அறிஞா்களோடு தொடா்பு கொண்டு பேசுங்கள். தா்ஜுமா வெளியீட்டாளா்களுடன் தொடர்பு உடையவா்கள் அவா்களை தொடா்பு கொண்டு பேசுங்கள். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான முடிவுகளுக்கு மாற்றமாக மக்களின் நிலைகள் நம்பிக்கைகள் இருக்கலாம். இறை வேதம் அப்படி இருக்கலாமா? மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது . சிந்திப்பது , மகிழ்ச்சியடைவது , இரக்கம் காட்டுவது , பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் - நெஞ்சத்தில் தான் நிகழ்கின்றன என்ற கருத்து மக்கள் மத்தியில் இன்றும் நிலவி வருகிறது . ஆனால் மனித உட லின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன . நினைப்பதும், சிந்திப்பதும் , கவலைப்படுவதும் , மகிழ்ச்சியடைவதும் , பேராசைப்படுவதும் , கோபப்படுவதும் மூளையின் வேலை தான் . அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது . உண்மையில் மூளை தான் சோகம் , துக்கம் , அன்பு , பாசம் , காதல் , இரக்கம் , மகிழ்ச்சி போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் காரணம் . ஒருவன் ஒரு செயலில் உறுதியுடன் இருக்க வேண்டுமானால் அவன் சிந்தனை , செயல