நண்பராக பழகின காலத்தில் லுஹா சொன்னவை எல்லாம் உண்மையா பொய்யா?




நண்பராக  பழகின  காலத்தி ல் லுஹா  சொன்னதில்  எதுவெல்லாம்  பேச்சுக்கு  சொன்னது  என்பதையும் அவரிடம்   கேட்டு  பதில்  எழுதுங்கள். சிரமம்  என்றால் ஒவ்வொன்றாக கேட்டு  எழுதுங்கள்.  கஸ்டம்  என்றால்  கீழ்  காணும்  8க்கு  பதில் கேட்டு எழுதுங்கள்

மதுரையில் 2000ல் நடந்த மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும்பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜேகிடந்தார்

மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும்  ஆலிம்ஸா  ஆலிம்ஸா  என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றிவந்தார்கள். எல்லா  மவுலவிகளும்  வருந்தி  பேசிக்  கொண்டோம்இதனால்தான்  சுலைமானும் நானும்  இர்ஷாத்  மாணவிகளை  மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம்.

இவ்வாறு ஷம்சுல்லுஹா பழகின காலத்தில்என்னிடம் கூறினார்இது பேச்சுக்கு சொன்னதாஅப்படியானால் இதை நான் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமாரைட்டாக எடுத்துக் கொள்ளவேண்டுமா


"இனி பி.ஜேமுகத்தில் முழிக்கவே மாட்டேன்பி.ஜேநான் என்ற அகம்பாவம் பிடித்தவன்,  எல்லோரையும் விமர்சிப்பான்அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ளநடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான்மீடியாக்கள் அவனிடம்உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான்இது அவனது இயல்புஇதற்குபயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் திறப்பதில்லை"  என்று பழகினகாலத்தில் ஷம்சுல் லுஹா என்னிடம் கூறினார் இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்

"தொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார்அதை எடுத்து எழுதினால்பி.ஜேஅல் முபீனில் போடுவாரோதிருப்பி அனுப்பி விடுவாரோதெரியவில்லைஇவன்(பி.ஜேஎன்ன தப்ஸீர் எழுதுகிறான்அமல்களில் பேணுதல் இல்லாதவன்தொழுகையைபேணாதவன் சுபுஹு தொழாதவன் அவனோடு இனி எந்த உறவும் கிடையாதுஅவனை வைத்துஊரில் கூட்டம் போட மாட்டேன்பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டிபோகமாட்டேன்" என்று ஷம்சுல் லுஹா என்னிடம் பழகின காலத்தில் கூறினார்இதை நான் எப்படிஎடுத்துக் கொள்ள வேண்டும்

தென்காசி எம் எஸ். சுலைமான் காயல்பட்டிணம் பெண்கள் கல்லுாரி மாணவியை காதலித்து கல்யாணம் பண்ணினார். அல் இர்ஷாத் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்  என்று ஷம்சுல் லுஹா என்னிடம் பழகின காலத்தில் கூறினார்இதை நான் எப்படிஎடுத்துக் கொள்ள வேண்டும்


"இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த எம்.சுலைமான் பெண்ணை-மாணவியை முத்தம் இட்டார்.   என்று பழகின காலத்தில் லுஹா என்னிடம் கூறினார்இதை நான்தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமாரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா

"அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி ஒழுக்கமானவன் கிடையாதுசினிமா தியேட்டர்களில் போய்செக்ஸ் படம் பார்க்கிறான். அடுத்தவன் பொண்டாட்டியை கூட்டிக் கொண்டு வந்து விட்டான். எனவே அவனது பிரச்சார கேஸட்களை மக்களிடம் கொடுத்துஅவனுக்கு விளம்பரம் சேர்க்காதீர்கள்அவனை வைத்து இனி மேலப்பாளையத்தில் கூட்டம்போடக் கூடாதுநீங்கள் ஊர் வந்தாலும் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்" என்றுலுஹா பழகின காலத்தில் என்னிடம் கூறினார்இவற்றையெல்லாம் நான் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்லுஹாவிடம் கேட்டு பதில் தாருங்கள் என்று எழுதினேன்.  ரோகெட் மெயில் ரசூலின் ராகட் வேகம் என்ன ஆயிற்று தெரியவில்லை. பதிலையே காணோம்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு