குடும்ப போட்டோக்களை குப்ராவுக்கு அனுப்பிய அண்ணன்


அன்பார்ந்த சகோதரர்களே! அண்ணனின் அசிங்கங்களை நாம் அம்பலப்படுத்துவது கண்டு நம்மை மிகவும் கேவலமான முறையில் விமர்சிக்க துவங்கியுள்ளனர். அது குறித்து நமக்கு கவலை இல்லை. இது நாம் எதிர் பார்த்தது தான்.






ஆனால் நம்மிடம் அசிங்கம் என சுட்டிக் காட்டிய உடன் அந்த கடிதத்தில் உள்ள வார்த்தைகளை நாம் கருப்பிட்டு காட்டி கண்ணியத்தை பேணியுள்ளோம். பொய்யான இமெயில்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் எனக் கூறும் சகோதரர்களுக்கு நாம் கூறுவது என்னவென்றால், பொய்யான மெயில்களைஉருவாக்கலாம் ஆனால் பொய்யான படங்களை யாரும் உருவாக்க முடியாது என்பதை கீழே உள்ள அண்ணனின் குடும்பத்தினர் போட்டோ புரிய வைக்கும்.

இது அவரின் மெயில் இல் இருந்து குப்ரா எனும் அந்த பெண்ணுக்கு அனுப்பப் பட்டது. தனக்கு ஆபாசக் காதல் கடிதம் அனுப்பும் அந்தப் பெண்ணுக்கு இந்தப் படங்களை அனுப்பியது ஏன் என்று புரியவில்லை?



அண்ணனுடைய இரு பேரப்பிள்ளைகள் மற்றும் அவரது மனைவி கமருன்னிசா ஆகியோர் இருக்கும் புகை படம் போலியானது அல்ல. வேறு யாரும் இந்தப் படத்தை எடுக்க முடியாது அதுவும் இந்த நிலையில் எடுக்க முடியாது ஏன் எனில் சகோதரி கமருன்னிசா அவர்கள் வீட்டை தவிர வெளியில் முழுமையாக பர்தாவை பேணக் கூடியவர். 

(அவர் என்னுடைய மனைவியை இழிவு படுத்தினாலும் நாம் அவருடைய மனைவியின் கண்ணியத்தை குறைக்க மாட்டோம். இதைகூட ஒரு ஆதாரத்துக்குதான் வெளியிடுகிரோமே தவிர வேறில்லை) 

நீங்கள் ஒன்றாக இருந்த போது இந்த படங்களை எடுத்திருக்கலாம் எனும் கேள்வி வரலாம்! அண்ணன் மனைவியின் கையில் உள்ள பேரக் குழந்தை பிரிவினைக்குப் பின் பிறந்த குழந்தை. 

இனியும் அண்ணன், நம்பிய மனைவியையும் நம்பும் மற்றவர்களையும் ஏமாற்ற முடியாது.

நன்றி tvtntj 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن