மில்லத் இஸ்மாயிலிடம்தான் நீதி இருக்கிறது

கலெக்டர், எஸ்.பி, நீதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு குடிநீரே கிடைக்கக்கூடாது, அமைச்சர்களுடன் மோத வேண்டும் என்று நினைப்பவரால் சமுதாயத்திற்கு நன்மைகளை எப்படி பெற்றுக்கொடுக்க முடியும்? எல்லா வற்றிற்கும் மேலாக எங்கள் கட்சி வளருவதை விட சமூக ஒற்றுமையே முக்கியம். அதற்கு எவர் வெளி யேறு வதைப்பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. என்பது மு.லீக் தரப்பு பதிலாகும். இது அவர்களது பத்திரிக்கையிலும் சைட்டிலும் வெளியிட்டு நமது பிளாக்கரிலும் பதிந்துள்ளார்கள்.

அதிகாரிகளுக்கு குடி நீரே கிடைக்கக் கூடாது என்று கூறவில்லை. பொதுமக்கள் உரிமையை அதிகாரிகள் பறிக்கக் கூடாது என்பதுதான் பிரச்சனை. அதுவும் ஆஸ்பத்திரி நோயாளிகள் உரிமையை பரித்தால் அதை கண்டு கொள்ளாமல் விரல் வைத்து சூப்பிக் கொண்டிருப்பவர்கள் அதிகாரிகளின் அடிவருடிகளாகத்தான் இருக்க முடியும். இதை அவர்கள் அறிக்கை மூலம் நிரூபித்துள்ளார்கள். மில்லத் இஸ்மாயிலிடம்தான் நீதி இருக்கிறது என்பதற்கு பத்திரிக்கைகள் சாட்சி பகிர்கின்றன. முஸ்லிம் லீக் ஆதரவால்தான் இன்று வரை கலெக்டர் மட்டும் நோயாளிகள் நீரை குடித்து வருகிறார்.











Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.