இந்த பெண்கள் முஸ்லிம்களா?


இப்படியும் சில சகோதரிகள் ஈமான் அடிப்படையை மறந்து வழிதவறி போய் உள்ளார்கள். அல்லாஹு தான் இவர்களுக்கு அல்லாஹுfவின் பயப்பக்தியை தரவேண்டும்.
நம்மிடையயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சகோதரர் ஏபி.முஹும்மது அலி இந்த செய்தி புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.
எந்த ஒரு சிறு உதவி என்றாலும் அல்லாஹுfவின் மூலமே வருகிறது என்ற உணர்வு நம் சமுதாய மக்களiடம் வர வேண்டும். அதற்கு நம் சமுதாயம் நன்கு கல்வி பெற்ற சமுதாயமாக மாற வேண்டும் அந்த கல்வி உலகம் மற்றும் மார்க்க கல்வியாக இருக்க வேண்டும். அப்போது தான் இம்மை மற்றும் மறுமையில் efவற்றி பெற முடியும்.
இளைய சமுதாயம் நல்வழியில் செல்ல அல்லாஹுf துணை புரிய வேண்டும். நாமும் முயற்சி செய்வோம். நம் சமுதாயத்தையும் முயற்சி செய்ய ஊக்கம் கொடுப்போம்.
கடைசியில் இதுபோன்ற வழிக்கேட்டிலிருந்து விடுதலை பெற்று அல்லாஹுfவிடம் நன்மதிப்பை பெறுவோம். ஆமீன்
Photo News: Deccan Chronicles (23/9/2009) Br.AP Mohammed Ali (mdaliips@yahoo.com)
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகில் கிளி ஜோசியம் பார்க்க புர்கா அணிந்து வந்துள்ள இந்த பெண்கள் முஸ்லிம்களா? முஸ்லிம் பெண்களும் கோயில் அருகில் குறி கேட்க வருகிறார்கள் என்று காட்ட போடும் நாடகமா?

Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ