சுவனத்தை நோக்கி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நலம் நலம் பல விளைக. இத்துடன் I.P.P சார்பாக இன்ஷா அல்லாஹ் நடத்தபட இருக்கக் கூடிய சுவனத்தை நோக்கி மாபெரும் இஸ்லாமிய மாநாடு பற்றிய கோரிக்கை கடிதமும் முதல் பிரசுரமும் இணைத்துள்ளோம். மாநாட்டின் அவசியத்தை கருத்தில் கொண்டு எங்களது கோரிக்கையை பரிசிலிக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
தக்க பதிலை எதிர்பார்க்கின்றோம்
வஸ்ஸலாம் --
js rifayee
தக்க பதிலை எதிர்பார்க்கின்றோம்
வஸ்ஸலாம் --
js rifayee
.jpg)
Comments