Posts

Showing posts from January, 2007
Image
முகரம் தினத்தையொட்டி சென்னையில் முஸ்லிம்கள் துக்க நாள் ஊர்வலம் பிளேடு, கத்தியால் உடலை கீறிக் கொண்டே சென்றனர் நன்றி தினத்தந்தி http://www.dailythanthi.com/article.asp?NewsID=312795&disdate=1/31/2007&advt=2 மொகரம் விழாவில் பூக்குழி இறங்கிய இந்துக்கள் http://www.dailythanthi.com/article.asp?NewsID=312971&disdate=1/31/2007&advt=2 http://www.dinakaran.co.in/epaperdinakaran/firstpage.aspx#
Image
இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களிடம் நுழைந்து விட்ட மூட நம்பிக்கைகளில் ஒன்றான பஞ்சாவை ஒழிக்க களத்தில் இறங்கி சீரிய பணி ஆற்றி வரும் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக.

தக்வா தவ்பா ஜமாஅத் செய்து முடிக்குமா?

Image
கஞ்சா அடித்து விட்டு பஞ்சா தூக்கிடும் பஞ்சமாபாதக செயலை செய்கிறது இஸ்லாத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டம். பஞ்சாவில் வைக்கப்படும் சிறுவர்களுக்கு கஞ்சா கொடுக்கிறார்கள். கஞ்சா மயக்கத்திலேயே 6 மணி நேரம் குதிரை மீது அமர வைத்து நகர் வலம் செல்கிறார்கள். பஞ்சாவில் இருப்பவருக்கு சிறு நீர் கழிக்க வேண்டி இருந்தால் குதிரை மீது இருந்தபடியே கழிக்கச் செய்கிறார்கள். குதிரைகள் கால்களில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி குதிரைகளை சித்திரவதை செய்கிறார்கள் . இந்த பஞ்சா நெல்லை மாவட்டம் தென்காசி, ஏர்வாடி போன்ற பகுதிகளில் ஒழிக்கப்பட்டு விட்டது. மேலப்பாளையத்தில் இன்னும் ஒழிக்கப்டவில்லை. பஞ்சாவை ஒழித்து அந்த இடத்தை நூலகமாக ஆக்க வேண்டும். இந்தப் பணியை தக்வா தவ்பா ஜமாஅத் செய்து முடிக்குமா?

துபையில் அந்நஜாத் ஆசிரியர் அபு அப்துல்லாஹ்.

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அபு அப்துல்லாஹ்வின் துவக்க உரையும் நிறைவுரையும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அந்நஜாத் ஆசிரியர் அபு அப்துல்லாஹ் அவர்கள் தாயகத்திலிருந்து துபை வழியாக ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு மீண்டும் துபை வந்துள்ளார்கள். ஒரு மாத காலம் துபையில் தங்கி பிரச்சாரப் பணி செய்ய உள்ளார்கள். பிறகு குவைத் சென்று பிரச்சாரப் பணிகள் செய்து விட்டு தாயகம் திரும்ப உள்ளார்கள். அவரது துபை போன் நம்பர் 050 -5749048, 04-2718651 அபு அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரை. 10-01-2007 புதன் கிழமை அதிகாலை 2 மணிக்கு கிஸஸ் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட் பேமிலி ஹாலில் நடந்த இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அபு அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இஸ்லாமிய பிரச்சார கூட்ட துவக்கமாக அமைந்து விட்டது. அப்போதைய அந்நஜாத் நிர்வாகி அபு அப்துல்லாஹ் அவர்கள் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எதிர்பாராவிதமாக திடீரென துபை வந்தார்கள். அப்பொழுதுதான் ரெஸ்ட்ராரண்ட் ஊழியர்களுக்காக கிஸஸ் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட்டில் இரவு 2 மணிக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். அதுதான் ப...
Image
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்செய்ததற்காக கமாலுத்தீன் மதனி மீது செய்யப்பட்ட அவதூறு பிரச்சாரம்.

பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. பேரணியும் சின்ன புத்திக்காரரின் சின்னத்தனமும்.

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.  1.1.07 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த சச்சார் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும். இதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டால் உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான 15 அம்ச திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 2007 மார்ச் 7 ஆம் தேதி பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. பேரணி நடத்த உள்ளது.  பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு மூல காரணமாக இருந்து த.மு.மு.க.வால் காப்பாற்றப்பட்ட சின்னத் திரைக்காரர் த.மு.மு.க.வை ஒழித்து விடுவேன் என சவால் விட்டார். அதற்காக முனைப்போடு செயல்பட்டு தோழ்வியும் அடைந்தார். அந்த சின்ன புத்திக்காரர் இப்பொழுது பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்த இருக்கும் பேரணியை தோழ்விறச் செய்வதில் முனைப்போடு உள்ளார். இதற்காக பேரணிக்கும் நமது வழி காட்டுதலை எதிர் நோக்கியுள்ள முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை. அது தவ்ஹீது அமைப்பு இல்லை என்று ஒவ்வொரு மாநிலமாக செய்தி அனுப்பி வருகிறார். முஸ்லிம்கள...