Posts

Showing posts from February, 2006

இவரை தமிழ்நாட்டு அத்வானி என்பதா? உமாபாரதி என்பதா?

                            பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.             18-02-2006 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தவ்ஹீதை நிலைநாட்டப் போவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி வயிற்று பிழைப்பு நடத்தி வரும் கூட்டத்தினர் துவங்கியதுதான் த.த.ஜ.   இதற்கு தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்று அர்த்தம் என விபரமுள்ளவர்கள் கூறினார்கள். அந்த த.த.ஜ.வின் தலைவராக இருப்பவர் பி.ஜெ. ஒவ்வொருவருடைய இனிஷியலும் அவர்களது விபரத்தைக் கூறும்.  எனது இனிஷியலில் கா என்பது எனது குடும்ப பெயரை அடையாளம் காட்டும். அ என்பது எனது தந்தை அஹ்மது அலி என்பதை குறிக்கும்.  த.த.ஜ.வின் தலைவராக இருப்பவரின் தந்தை பெயர் பீர் முஹம்மது. இதை குறிக்கும் வண்ணம் பீ என்ற நெடிலை ததஜவினர் யாரும் பயன்படுத்த மாட்டார்கள். அவரும் அவரது கையெழுத்திலும் பயன்படுத்த மாட்டார். பி என்ற குறிலைத்தான் ததஜவினர் பயன்படுத்துவார்கள். அவரும் பயன்படுத்துவார். அப்படியானால் பி.ஜெ. என்றால் என்ன? பிராடு பண்ணி ஜெயிப்பதில் வல்லவர் . பி. என்றால்...

மஸ்ஜிதுர்றஹ்மான் முன்னாள் பொருளாளர்

தருநர்:-         மவுலவி ஜே.எஸ். ரிபாஈ ரஸாதி, 9443581777       முன்னாள் பொருளாளர்,       மஸ்ஜிதுர்றஹ்மான்,        91. வெள்ளை கலீபா ஸாஹிப் தெரு        மேலப்பாளையம். பெருநர்:-        உயர் திரு ஆய்வாளர் அவர்கள்,         கிரைம் பிராஞ்,         மேடை போலீஸ் ஸ்டேசன்,         பாளையங்கோட்டை.         மஸ்ஜிதுர்றஹ்மான் எனும் பள்ளிவாசல் கட்டுவதற்காக மேலப்பாளையத்தில்  உள்ள 11.ஏ. ராவுத்தர் கீழத் தெரு என்ற இடத்தை  J.A.Q.H.    1993 இல் வாங்கி உள்ளது. 1995 இல் கட்டிடப் பணியை துவங்கியுள்ளது.  இந்த பள்ளியின் கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்வதற்காக மவுலவி சம்சுல் லுஹா றஹ்மானி என்பவரை வேலைக்கு சேர்த்து இருக்கிறார்கள். மேற்பார்வை வேலைக்கு சேர்க்கப்பட்ட சம்சுல் லுஹாவிடம் மஸ்ஜிதுர்றஹ்மான் கட்டிடப் பணிக்காகும் செலவுத் தொகையையும்;  J.A.Q.H.   ...