அபூதாவூது பணத் திருடன்கள்.
லுஹாவின் அபூதாவூது மொழி பெயர்ப்பு வெளியாகும் என்று நம்பி 2000ல் சேர் சேர்ந்தவர்கள் 10 ஆண்டுகளுக்கு முந்தைய பி.ஜே.யின் இந்த கடிதங்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ளட்டும்.







பி.ஜே.யின் ஆலோசனைப்படி அபூ-தாவூது வெளியிட சேர் - திட்டம் அறிவித்தார்கள். இது மாதிரி பல சேர்த் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயனற்றுப் போனது. பலர் ஏமாந்திருக்கிறார்கள். இருந்தாலும் தவ்ஹீது ஆலிம்கள் சொல்கிறார்கள் என்று நம்பி ஆர்வமுடன் பலர் சேர்த்திட்டத்தில் சேர்ந்தார்கள். அந்த சேர் - திட்டம் என்ன ஆயிற்று? என்ன ஆச்சு?
Comments