மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி.

1,2. கஃபா மற்றும் மகாமு இப்றாஹீம். 3. கஃபாவை அளிக்க யானைப்படை வந்ததை விளக்கும் காட்சி.

4. பத்ரு உஹது போர் நடந்த இடங்களின் வரை படங்கள் 5. அன்றைய மக்கா மதீனா 6. இஸ்லாமிய நூல்களின் கண்காட்சி.

7. புகைப்பட காட்சிகளுடன் இஸ்லாமிய வரலாற்று விளக்கம்.8. இஸ்லாமிய கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் பச்சை விளக்கும் தவறான பதில் அளித்தால் சிகப்பு விளக்கும் எரியும் மின்சார போர்டு. 9. புத்தகம் மற்றும் தவறான தர்கா வழிபாடு பற்றிய விளக்கம் அளித்து தாயத்தை அறுத்து போடப்படுகின்றன.

10. புத்தக கண்காட்சி 11. கபுர் பாவா 12. கண்காட்சியை காண வெளியில் காத்து நிற்பவர்கள்.

13,14,15, இஸ்லாமிய மாநாட்டுக்கு வந்தவர்களுக்கா மதுரை மீனாட்சி மிஷன் நடத்திய இலவச மருத்துவ முகாம்.

16. கம்யூட்டர் மூலமான இஸ்லாமிய காம்சிகள். 17. கேள்வி பதில்களுக்கென தனி அரங்கம். 18. தொழுகை

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.