1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அப்பொழுது மேலப்பாளையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துபை யு.ஏ.இ.வாழ் மேலப்பாளையவாசிகள் சார்பாக நாம் வசூல் செய்து அனுப்பிய பணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்பட்ட விபரம்.



பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்
பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர். பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ” எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது . சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது . பழனி பாபா அவர்களுடைய துஆ – வேண்டுதல் என்னவென்றால் , காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும் . இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது . அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார் . https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html (இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து ) https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8 முஸ்லிம்களால் முஸ்லிம் பெயரால் உள்ள நய வஞ்கர்களால் (பாபாவை) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது . 1996 ல் குணங...
Comments