அபுல் அஃலா மவ்துாதி பற்றி மணிவிளக்கில் வந்தது



அபுல் அஃலா மவ்துாதி இறந்த பின் மு.லீக் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ்ஸமது  அவர்களின் மணிவிளக்கு மாத இதழில் வந்தது.

நன்றி மணிவிளக்கு

Comments

மஸ்ஜித் ரய்யான் குரூப்பில் மவ்துாதி அவர்கள் பற்றி வந்துள்ளது. அதன் பிறகு அவர் பற்றியுள்ள இன்றைய விமர்சனங்களையும் பதிகிறேன்.
•ஸஹாபாக்களைக் குறைகாணுதல்.

•ஸூன்னாவுக்கெதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருத்தல்.

•அல்-குர்ஆனுக்கு சொந்த விளக்கம் கொடுத்தல்.

•இஸ்லாத்திற்கு அரசியல் ரீதியான விளக்கம் கொடுத்தல்.

•நபிமார்களின் இஸ்மத்தில் குறை காணுதல்.

•தஜ்ஜாலின் வருகையை மறுத்தல்.

•கழா,கத்ரை மறுத்தல்.

•ஷரீஅத்துடைய பிரயோகங்கள் பலவற்றுக்குப் பிழையான விளக்கங்கள் கொடுத்துள்ளமை.

•பகுத்தறிவுக்கும் ரசனைக்கும் ஏற்புடையதாக அமையாத ஆஹாதான ஹதீஸ்களை, அவை ஸஹீஹானவையாக அமைந்திருந்த போதிலும் அவற்றை நிராகரித்தல்.

•அல்-குர்ஆனுடன் முரண்படும் மேற்குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல் வேண்டும்.

•வரலாற்று உண்மைகளுடன் முரண்படும் குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல் வேண்டும்.

•ஹதீஸ்களை ஸஹீஹானவையாக இருந்த போதிலும் அவை பரஸ்பரம் முரண்படும்போது அவற்றை நிராகரித்தல் வேண்டும்.

•ஸஹீஹூல் புஹாரி, ஸஹீஹூல் முஸ்லிம் முதலான கிரந்தங்களில் பதிவாகியுள்ள சில ஸஹீஹான ஹதீஸ்களையும் நிராகரித்துள்ளமை.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு