மணமகள்:- K.M. ஹுதா மணமகன்:- N.K. நாகூர் மீரான்


த.மு.மு.க.வின் முதல் தலைமை நிலையச் செயலாளர், இரண்டாவது பொதுச் செயலாளர் இன்றைய  மூத்த தலைவர் முன்னாள் வக்ஃபு வாரிய தலைவர் எஸ்எஸ்ஹைதர் அலி அவர்கள் முதன் முதலில் துஆச் செய்து வாட்ஸப்பில் பேசி அனுப்பி இருந்தார்கள்.
இரண்டாவதாக முஸ்லிம் லீக்கின் சங்கநாதம் நாவலர் நெல்லை மஜீத் யு.ஏ.இ.க்கு போன் செய்து வாழ்த்துச் சொன்னார்கள்.
மு.லீக் நெல்லை மாவட்டச் செயலாளர் L.K.S. மீரான் மைதீன் அவர்கள் அனுப்பிய வாழ்த்து
அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான்...எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு
மச்சான் மைதீன் ஞானியார் அவர்கள்  அனுப்பிய பதில்
Salam, thank you  very much to invite me for u r family marriage function.  It is great to save the paper and a great story behind on how they destroy the trees for paper making
தமிழாக்கம் :-
உங்களது  குடும்ப திருமணத்திற்க்கு அழைத்தமைக்கு நன்றி. இது  சிறந்தது பேப்பர் மிச்சப்படுத்துவதற்க்கு(பாதுகாக்க). பேப்பர்  உண்டாக்குவதற்காக  எப்படி மரத்தை அழிக்கிறார்கள்  என்று இதற்கு பின்னால் பெரிய  உள்ளது

மூத்த பத்திரிக்கையாளர், சொல்லேறுழவர்  T.S.M.O. ஹஸன் அவர்கள் அனுப்பிய  வாழ்த்து
"அஸ்ஸலாமு அலைக்கும்!"
தங்களின் அன்பான அழைப்பிற்குஆழிய நன்றி!"இன்ஷா அல்லாஹ்" திருமண வைபவங்களில் பங்கேற்றுதங்களை மகிழ்விப்பேன்! எல்லாம் வல்ல"இறைவன்" தங்களின் முயற்சிகளில்நிறைவான "வெற்றி"கிடைக்கச் செய்வானாக!ஆமீன்!!
த.மு.மு.க. தலைமை நிலையச் செயலாளர்  ஹுஸைன் கனி அவர்கள் வாழ்த்த

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அண்ணன் அவர்களின் இல்லத் திருமணம் இறையருளால் சீரும் சிறப்புமாக நடைபெறவும்,
மணமக்கள் மீது வல்ல அல்லாஹ்வின் பேரருள் பொழியப்படவும் பிரார்த்தித்து வாழ்த்துக்கின்றேன். 

பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா பிஃஹைர்.

M Hussain Ghani
HQ Sec
TMMK - MMK HQ





பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.  
கண்ணியத்திற்குரியவர்களே  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
கா.. முஹம்மது பஸ்லுல் இலாஹி இல்லத் திருமணம் நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மணமகள்:- காயங்கட்டி அஹமது அலி ரஹிமஹுல்லாஹ் சப்பாணி செய்னபு,
சுல்தான்
  அப்துல்லாஹ் தண்டன் ஹமீது  பாத்திமா ஆகியவர்களின் பேத்தி
கா.. முஹம்மது  பஸ்லுல் இலாஹி சுல்தான்  பல்கீஸ் ஆகியவர்களின் மகளார்  
K.M. ஹுதா
மணமகன்:-நாரங்கி  நாகூர்  மீரான்(ரஹ்),  நாரங்கி  அபுபக்கர்(ரஹ்),  சப்பாணி  அக்பர்  அபுபக்கர்(ரஹ்) ஆகியோர்  பேரன்  N.A.  காஜா  பஸீர்   அவர்களின்  மகனார்
N.K. நாகூர் மீரான்
நிகழ்ச்சி நிரல்
இடம்  : - இலாஹி இல்லம் முன்பு
நாள் :-  02.07. 2017 ஞாயிறு, நேரம்  :-  மாலை 7 மணி  (மஃரிபு தொழுகைக்கு பின்)
தலைமை :- 
மவுலவி J.S. ரிபாயி ரஷாதி 
மாநில துணை தலைவர் .மு.மு., ...

முன்னிலை :- 
குடும்ப சம்பந்தி குணங்குடி R.M. ஹனீபா  நிறுவனர் த.மு.மு.
கிராஅத் :-  
செல்வி காயங்கட்டி  இஸ்ரா
வரவேற்புரை :- 
 I. உஸ்மான்கான்
மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் .மு.மு., ...

ஈஜாப் :-  கா.. முஹம்மது பஸ்லுல் இலாஹி  மணமகளின் தந்தை (வலீ)
கபூல் :-
N.K. நாகூர் மீரான்
மணமகன்

மகிழ்ச்சியான இந்நிகழ்ச்சிக்கு மணம் சேர்த்து மாநபி வழி நின்று மணமக்களை  வாழ்த்திட வருகிறார்
மாண்புமிகு அபுபக்கர்  M.L.A.
மாநில பொதுச் செயலாளர் இ.யூ.மு.லீக்
தங்களைப் போன்ற மரியாதைக்குரிய பெருமக்களும். இனிமையான இந்த திருமண ஒப்பந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநபி வழி நின்று மணமக்களை வாழ்த்தி எங்களை மகிழ்விக்க உள்ளார்கள்.
 தாங்களும்  மணமக்களை மாநபி வழி நின்று வாழ்த்தி எங்களை மகிழ்விக்க 
 அன்புடன் அழைக்கின்றோம்
மாநபி வழியில் மாண்பான வாழ்த்துக்கள்
பாரகல்லாஹு லக (புகாரி 5155, 6386.) 5367, 6387
பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும் (அஹ்மத் 15181)
பாரக்கல்லாஹு லக - அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. வபாரக்க அலைக - உங்களைச் சூழ்ந்தும் பரக்கத் செய்வானாக. வஜமஅ பைனகுமா ஃபீ கைர் நல்ல  விஷயங்களில்  உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:  திர்மிதீ  1011,  அபூதாவூத்  1819, அஹ்மத் 8599
நன்றியுரை :-  மணமகன் N.K. நாகூர் மீரான்
அழைப்பின் அக மகிழ்வில்
சுல்தான் அப்துல்லாஹ்தண்டன்
ஹமீது    பாத்திமா
55/22A சமாயினா  ஷேக்  முஹம்மது மூப்பன்   தெரு, 0091-462-2352711, 9943374458
அவ்வண்ணமே விரும்பும்:
N.A. காஜா பஷீர்
91.சதகதுல்லாஹ் அப்பா நகர் BSNL ஆபீஸ் அருகில்
9787094916- 9087940655

மேலப்பாளையம். திருநெல்வேலி - 627005
தங்கள் நல்வரவை விரும்பும் அழைப்பின் மகிழ்வில்
                                                     
மவுலவி லெப்பை காஜா முஹ்யித்தீன் ரியாஜி
ராவுத்தா் லெப்பை காஜா நஜ்முத்தீன்
காயங்கட்டி முஹம்மது பஸ்லுல் இலாஹி
சுல்தான் அப்துல் ஹமீது
சாந்து அப்துல்காதா்
காயங்கட்டி பீா் முஹம்மது
சப்பாணி செய்குல் இஸ்லாம்
காயங்கட்டி முஹம்மது மீரான் மைதீன்
சப்பாணி ஜபருல்லாஹ்
சரக்கி யூனுஸ்
தக்கடி அப்துல் மஜீத்
ராவுத்தா் லெப்பை மஸ்ஊது
லெப்பை அபுபக்கர் சித்தீக்
நாரங்கி இஸ்மாயில்
சுல்தான் ஜபருல்லாஹ்
சுல்தான் காதர் மைதீன்
காயங்கட்டி அபுஸமர்
மற்றும்
தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர் மற்றும் நண்பர்கள்

ஏக இறைவன் அல்லாஹ்வின் வேதக் கட்டளை:
... (மணப்) பெண்களுக்கு அவர்களின் (உரிமையான)  மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!  4:4.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 30:21.

இறைவனின் இறுதித் துாதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அறிவுரை : 
பெண்கள் அவர்களின் (பிறந்த குலம் எனும்)  பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் (திரண்ட) செல்வத்திற்காகவும், அவர்களின் (புற) அழகுக்காகவும், அவர்களின் ( அக அழகான மார்க்கப்பற்று என்ற)  நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப்படுகின்றனர். நீ ( அக அழகான மார்க்கப்பற்று என்ற) நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4802, 5090 முஸ்லிம் 1466 

வழி காட்டலில் ஒன்று

ஆயிஷா(ரலி) கூறியுள்ளார்கள். அபூ பக்கர்(ரலி) மகன் அப்துர் ரஹ்மான்(ரலி) வந்தார். அவரிடம் அவர் பல் துலக்கப் பயன்படுத்தும் (மிஸ்வாக்) குச்சி ஒன்றும் இருந்தது. அதனை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான்) 'அப்துர் ரஹ்மானே! அந்த (மிஸ்வா)க்  குச்சியைக் கொடுப்பீராக! என்றேன். அவர் கொடுத்ததும் அதை வெட்டி,(என் வாயினால்)  மென்று நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள்  புகாரி 499

முக்கிய குறிப்பு :-  ஒரு டண் பேப்பர் பெற 12 பெரும் மரங்களை வெட்ட வேண்டும். ஆகவே மரங்களை காத்து மழை பெற  இ.மெயில், வாட்ஸப் இல்லாதவர்களுக்கு மட்டும் அழைப்பை பேப்பராக (பத்திரிக்கையாக) கொடுக்கிறோம்.




அல் ஹம்துரில்லாஹ்! தாங்கள் இல்லத்திருமண அழைப்பை பதிவில் பார்த்து மகிழ்ச்சி ! எல்லா வல்ல அல்லாஹ் சிறப்பாக்கித் தருவானக ஆமீன்! S.M.G. kaleel Rahman
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ..
இலாஹி மாமாவின் அழைப்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சி ...
தாங்கள் நேரில் வந்து அழைத்து போலவே திருப்தி கொண்டேன்...
இன்ஷா அல்லாஹ்...
மணமக்களின் நல்வாழ்விற்கு வாழ்த்தி இறைவனிடத்தில் துஆ செய்கின்றேன்... ஷாஹித் முஹம்மது அலி 
த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஹனீபா பேசி அனுப்பியது.
மணமக்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமைய துஆச் செய்கிறேன் இன்ஷாஅல்லாஹ் நிகழ்ச்சிக்கு வருகிறேன்
இன்ஷா அல்லாஹ் திருமணத்தில் கலந்து கொள்வோம். ஆனால் ஒரு முக்கியச் செய்தி: மேடையிலிருந்து ரிட்டயர்ட் ஆகி வெகு காலம் ஆகிவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜமீல் , ஸாலிஹ்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு