Posts

Showing posts from May, 2017

மணமகள்:- K.M. ஹுதா மணமகன்:- N.K. நாகூர் மீரான்

Image
த.மு.மு.க.வின் முதல் தலைமை நிலையச் செயலாளர், இரண்டாவது பொதுச் செயலாளர் இன்றைய  மூத்த தலைவர் முன்னாள் வக்ஃபு வாரிய தலைவர்  எஸ் .  எஸ் .  ஹைதர் அலி  அவர்கள் முதன் முதலில் துஆச் செய்து வாட்ஸப்பில் பேசி அனுப்பி இருந்தார்கள். இரண்டாவதாக முஸ்லிம் லீக்கின் சங்கநாதம் நாவலர்  நெல்லை மஜீத்  யு.ஏ.இ.க்கு போன் செய்து வாழ்த்துச் சொன்னார்கள். மு.லீக் நெல்லை மாவட்டச் செயலாளர்  L.K.S. மீரான் மைதீன்  அவர்கள் அனுப்பிய வாழ்த்து அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான்...எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு மச்சான் மைதீன் ஞானியார் அவர்கள்  அனுப்பிய பதில் Salam, thank you  very much to invite me for u r family marriage function.  It is great to save the paper and a great story behind on how they destroy the trees for paper making தமிழாக்கம் :- உங்களது    குடும்ப திருமணத்திற்க்கு அழைத்தமைக்கு நன்றி. இது    சிற ந்தது பேப்பர் மிச்சப்படுத்துவதற்க்கு(பாதுகாக்க). பேப்பர்    உண்டாக்குவதற்காக    எப்ப...