Posts

Showing posts from March, 2017

ஜும்ஆ உடைய நாள் என்பதால் வெள்ளிக்கிழமை சிறந்ததாக ஆனதா? வெள்ளிக்கிழமை சிறந்தது என்பதால் ஜும்ஆ நாளாக ஆனதா?

Image
புனிதமிக்க ஜும்ஆ உடைய நாளின் சட்ட திட்டங்கள், சிறப்புக்கள், ஒழுங்குகள், நடைமுறைகள், அமல்கள் இப்படித்தான் ஜும்ஆ நாள் பற்றி தலைப்புகள் தருவார்கள். நமது ரய்யானில்    ஜும்ஆ ஓர் ஆய்வு என்ற பொது தலைப்பு தந்ததுடன்,  வித்தியாசமான முறையில்.  பல உட் தலைப்புகளையும் தந்துள்ளார்கள். அந்த உட்தலைப்புகளை கேள்விகளாகவும் அமைத்துள்ளார்கள்.  ஜும்ஆ உடைய நாள்    என்பதால் வெள்ளிக்கிழமை சிறந்ததாக ஆனதா ?  வெள்ளிக்கிழமை சிறந்தது என்பதால் ஜும்ஆ நாளாக ஆனதா ?                          முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ உடைய நாளாக அல்லாஹ் தேர்வு செய்து தந்தது ஏன் ? யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்  ஜும்ஆ நாள் இருந்ததா ?  முஸ்லிம்களின் முதல் ஜும்ஆ எங்கு நடந்தது ?  முதல் ஜும்ஆவை யார் ஆரம்பித்து வைத்தது யார்?  எப்பொழுது நடந்தது ?  எங்கு நடந்தது ? வாடகை இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா ?  தனியார் இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா ?  சொந்த கட்டிடத்தில் ஜும்...